கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் கீதா ஜீவன் இலவச சைக்கிள் வழங்கினார்
Автор: AAA News
Загружено: 2025-12-11
Просмотров: 45
கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து பள்ளி மாணவ/மாணவியர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் இன்று 11.12.2025 மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பி.கீதா ஜீவன் அவர்கள் மாணவியர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் திரு.கருணாநிதி அவர்கள்,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.செந்தில்வேல் முருகன் அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: