குசேலர் தினத்தில் குருவாயூரப்பனை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்
Автор: Fortune Aanmeegam
Загружено: 2024-12-13
Просмотров: 1087
ஓம் நமோ விஸ்வரூபாய
விஸ்ய சித்யந்த ஹேதவே
விஹ்வேஸ்வராய விஸாவாய
கோவிந்தாய நமோ நமஹ நமோ
விக்ஞான ரூபாய
பரமானந்த ரூபிணே
கிருஷ்ணாய கோபிநாதாய
கோவிந்தாய நமோ நமஹ
*------**------------+*------
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத் தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத் தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது* வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசு ஆகும் செப்பேலோர் எம்பாவாய்.
**------------**------------*------
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவா
#vishunugod #sivan #lord siva
#vishnupathipunniyakaalam #vishnu #perumal #சுமதிஸ்ரீ #விஷ்ணுபதி புண்ணிய காலம் #பெருமாள் #விஷ்ணுபதி #சொற்பொழிவு #ஆன்மிகம் #hindu #wealth #aanmigam
#dosham #tamil #sumathisri #devotion #lordkrishna #lordvishnu #lordvishnuwhatsappstatus #lordvishnustatus #lordperumal #tirupati #thirumalai #tirumala #tirumal
#astrologer #astrologyposts #tamilastrology #vishnupathipunniyakaalam
#ayodhya #tamildevotion #tamilnadu #astrologer #ஜோதிடம் #ஜோதிடம்இன்று #ஜோதிடம்2024 #விஷ்ணுபதி புண்ணிய காலம் #ambal #parvati #parvathy #mariyadhai #devotional #pooja #poojai #aanmigam #aanmeegam #aanmeegamtipsintamil #tamil #tamilastrology #tamilastrologer #tamilastro #darshan #sorpozhivu #sorpolivu #krishna #guruvayur #aanmeegam #aanmeega_kathaigal #aanmeega_sorpolivu
👉 Facebook: https://www.facebook.com/profile.php?...
👉 Instagram: / fortunespotlight
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: