YAAR ENNAI NESIPPAAR [ NEW OFFICIAL VIDEO ] EVA.DR.SREEJITH ABRAHAM
Автор: Sreejith Abraham Ministries
Загружено: 2022-02-01
Просмотров: 8415
SREEJITH ABRAHAM MINISTRIES, EVA.DR.SREEJITH ABRAHAM, LYRICS & MELODY EVA.I.STANLEY [ FOUNDER JACMIS MINISTRY ] ORCHESTRATION : BRO.VENKUZHI JAYAN , MY SINCERE THANKS TO BRO.SORENSON & BRO.ASHOK [MILBOROW BUILDERS,KODAIKANAL ] யார் என்னை நேசிப்பார்
என்றே எண்ணி
பாதை தெரியாமலே
நீயும் தனிமையில் நின்றாயே (2)
1
பாரினில் உன்னை நேசிக்க எவரோ(2)
தேடியே உந்தன் வேகமும் சோர்ந்திட
பாதை தெரியாமலே
நீயும் தனிமையில் நின்றாயோ
யார் என்னை
2
பெற்றவர் உன்னை தள்ளிட நினைத்தால்
உற்றார் உறவினர் ஒதுக்கியே வைத்தால் (2)
யாரிடம் செல்வேன் என்றே அலைந்து (2)
ஏக்கமும் தவிப்பும் வாட்டிட இன்று
பாதை தெரியாமலே
நீயும் தனிமையில் நின்றாயோ
யார் என்னை
3
வேதனை துன்பம் வாட்டிடும் வேளை
மனம் உடைந்தே நீயும் சோர்ந்து போனாயோ(2)
வாழ்ந்தது போதும் என்றே கலங்கி (2)
உள்ளமும் வெறுத்து தடுமாறி நின்று
பாதை தெரியாமலே
நீயும் தனிமையில் நின்றாயோ
யார் என்னை
4
கலங்கிடாதே நீ கரம்பிடித்தவர் உன்னை
கடைசி வரை இயேசு கைவிடமாட்டார்(2)
அன்பர் என்இயேசுவின் பாதம் நீ வந்தால் (2)
கண்ணீர் துடைப்பார் கவலைகள் தீர்ப்பார்
கரங்களில் ஏந்திடுவார்- உன்னை
கண்மணி போல் காப்பார்
இயேசு என்னை நேசிப்பார்
என்றே நம்பு
பாதை காட்டிடுவார்
உன்னை மார்பினில் அனைத்திடுவார்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: