உண்மை நிகழ்வுகளைக் கதையாக்குதல் : Fiction Masterclass by என். சொக்கன்
Автор: Naga Chokkanathan
Загружено: 2025-10-02
Просмотров: 296
உண்மை நிகழ்வுகளைக் கதையாக்குதல் : Fiction Masterclass by என். சொக்கன்
இடம்: சென்னை
நாள்: 30 ஆகஸ்ட் 2025
நன்றி: The Reading Room, Kynhood
***
என். சொக்கனுடைய "நல்ல நான்ஃபிக்ஷன் எழுதுவோம்" பயிற்சி வகுப்பு இப்போது இணையத்தில் On Demand Video Course வடிவில் கிடைக்கிறது.
4 மணி நேரம் 22 நிமிடங்களுக்கு நீளும் இந்த வகுப்பு நான்ஃபிக்ஷன் எழுத்து நுட்பங்களையும் நேரடியாகப் பயன்படுத்தக்கூடிய உத்திகளையும் உங்களுக்கு விரிவாகக் கற்றுத்தரும். முன்பு இந்த வகுப்பு மாதந்தோறும் ஒரு சனி, ஞாயிறுமட்டும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஆனால் இனி, யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இதில் கலந்துகொள்ளலாம். ஒரு முறை கட்டணம் செலுத்திச் சேர்ந்துவிட்டால் பின்னர் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம், பயன் பெறலாம்.
பயிற்சி வகுப்புக்கான இணைப்பு இங்கே உள்ளது: / learn-to-write-best-nonfiction-in-tamil-78896
பின்குறிப்பு: இந்தத் தளத்தில் வீடியோ வகுப்பை வாங்குவதற்குக் கடன் அட்டை (Credit Card) தேவை. UPI மூலம் வாங்க விரும்புகிறவர்களுக்கு வேறொரு வழி செய்யப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறவர்கள் [email protected] என்ற முகவரிக்கு எழுதுங்கள். முழு விவரங்கள் உங்களுக்கு வந்து சேரும்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: