ஶ்ரீவில்லிபுத்தூர் பகல் பத்து உற்சவம்
Автор: Sri andal goda devi darshan
Загружено: 2025-12-22
Просмотров: 162
ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில் இன்றைய தினம் 22.12.25 திங்கட்கிழமை பகல் பத்து உற்சவத்தின் 3ம் திருநாள் வியாக்யான பாசுரம் திருப்பாவை.ஶ்ரீ பெரிய பெருமாள் ஶ்ரீதேவி பூமா தேவி தாயார் மற்றும் ஶ்ரீ ஆண்டாள் ஶ்ரீ ரெங்கமன்னார் மற்றும் ஆழ்வார்கள் பகல் பத்து மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு திவ்ய காட்சி தந்தருளினார்கள்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: