Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

எங்களை வாழவைக்கும் Engalai Vazha Vaikum | Sri Jaya Hanuman | Dinesh | Anjaneya Song | Vijay Musicals

Автор: Vijay Musical

Загружено: 2018-03-08

Просмотров: 1094992

Описание:

சாந்தத்தின் வடிவம் நீயே ஸ்ரீ ஜெய ஹனுமான்
ஆனந்த வாழ்வளிக்கும் ஸ்ரீ ஜெய ஹனுமான்
அருள் வடிவாய் நிற்கும் ஸ்ரீ ஜெய ஹனுமான்

Song : Engalai Vaazha Vaikkum || Lord : Anjaneya || Tamil Devotional Song
Album : Sri Jaya Hanuman Anjaneyar Songs
Singer : Dinesh
Lyrics : Senkathirvanan
Music : Kanmaniraja
Video : Kathiravan Krishnan
Produced by Vijay Musicals
#HanumanSongTamil#AnjaneyaPadal#VijayMusicals

பாடல் : எங்களை வாழவைக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயா
ஆல்பம் : ஸ்ரீ ஜெய ஹனுமான் || ஆஞ்சநேயர் தமிழ் பக்தி பாடல்
பாடியவர் : தினேஷ்
இயற்றியவர் : செங்கதிர்வாணன்
இசை : கண்மணிராஜா
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
விஜய் மியூஸிக்கல்ஸ்

பாடல்வரிகள் | Lyrics :

எங்களை வாழவைக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயா
ஈடில்லா தெய்வம் நீயே ஸ்ரீ ஆஞ்சநேயா
பொங்கிடும் அருள் நிறைந்த ஸ்ரீ ஆஞ்சநேயா
பொறுமையில் பெரியவனே ஸ்ரீ ஆஞ்சநேயா

சாந்தத்தின் வடிவம் நீயே ஸ்ரீ ஜெய ஹனுமான்
சங்கடம் தீர்த்துவைக்கும் ஸ்ரீ ஜெய ஹனுமான்
ஆனந்த வாழ்வளிக்கும் ஸ்ரீ ஜெய ஹனுமான்
அருள் வடிவாய் நிற்கும் ஸ்ரீ ஜெய ஹனுமான்

நந்தம்பாக்கத்திலே ஸ்ரீ ஆஞ்சநேயா
ராமரை தரிசிக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயா
வந்தவர் குறைத்தீர்க்கும் ஸ்ரீ ஆஞ்சநேயா
வணங்குகிறோம் உன்னை ஸ்ரீ ஆஞ்சநேயா

சித்திரை குளத்தருகே ஸ்ரீ ஆஞ்சநேயா
பஞ்சமுகம் கொண்டவனே ஸ்ரீ ஆஞ்சநேயா
வாலில் மாணிக்கட்டி ஸ்ரீ ஆஞ்சநேயா
வேண்டுதல் செய்திடுவோம் ஸ்ரீ ஆஞ்சநேயா

திருநீர்மலையருகில் ஸ்ரீ ஆஞ்சநேயா
லக்ஷ்மிபுரத்தினிலே ஸ்ரீ ஆஞ்சநேயா
எழுந்தருள் செய்தவனே ஸ்ரீ ஆஞ்சநேயா
எல்லோரும் போற்றுகின்ற ஸ்ரீ ஆஞ்சநேயா

நேருநகரினிலே ஸ்ரீ ஆஞ்சநேயா
ப்ரசன்ன யோகம் தரும் ஸ்ரீ ஆஞ்சநேயா
வடதிசை பார்த்திருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயா
வறுமைநிலை ஒழிப்பவனே ஸ்ரீ ஆஞ்சநேயா

மத்தியகைலாசத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயா
கணபதி உடனிருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயா
ஆதியும் அந்தமுமாய் ஸ்ரீ ஆஞ்சநேயா
அவதாரம் எடுத்திருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயா

திருமழிசை தலத்தினிலே ஸ்ரீ ஆஞ்சநேயா
வராக முகமுடைய ஸ்ரீ ஆஞ்சநேயா
திருமணத் தடைநீக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயா
திருவருள் தாருமய்யா ஸ்ரீ ஆஞ்சநேயா

வீரமுனகு வடிவுடைய ஸ்ரீ ஆஞ்சநேயா
வேண்டும் வரமளிக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயா
ஈரமிகு மனமுடைய ஸ்ரீ ஆஞ்சநேயா
இரக்கத்தின் நாயகனே ஸ்ரீ ஆஞ்சநேயா

சோழிங்கபுரத்தினிலே ஸ்ரீ ஆஞ்சநேயா
சதுர்புஜமாய் விளங்கும் ஸ்ரீ ஆஞ்சநேயா
சங்குடன் சக்கரங்கள் ஸ்ரீ ஆஞ்சநேயா
உன்னுடன் காட்சித்தரும் ஸ்ரீ ஆஞ்சநேயா

நல்லாத்தூர் கோவிலிலே ஸ்ரீ ஆஞ்சநேயா
வரம் பல தருபவனே ஸ்ரீ ஆஞ்சநேயா
வீரமங்கள நாமம் கொண்ட ஸ்ரீ ஆஞ்சநேயா
வேதனைகள் தீர்த்திடய்யா ஸ்ரீ ஆஞ்சநேயா

திருமுல்லைவாயிலிலே ஸ்ரீ ஆஞ்சநேயா
ஜெயவீரனாக நிற்கும் ஸ்ரீ ஆஞ்சநேயா
வெண்ணெயில் அலங்காரம் ஸ்ரீ ஆஞ்சநேயா
விரும்பிடும் தெய்வம் நீயே ஸ்ரீ ஆஞ்சநேயா

மணலிபுதுநகரில் ஸ்ரீ ஆஞ்சநேயா
மக்களைக் காப்பவனே ஸ்ரீ ஆஞ்சநேயா
கிழக்கு முகம்பார்க்கும் ஸ்ரீ ஆஞ்சநேயா
கேட்டதைக் கொடுத்தருளும் ஸ்ரீ ஆஞ்சநேயா

பரத்வாஜ் ஆஸ்ரமத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயா
பலன் தரும் நாயகனே ஸ்ரீ ஆஞ்சநேயா
பில்லி சூனியத்தை ஸ்ரீ ஆஞ்சநேயா
போக்கிடும் வல்லவனே ஸ்ரீ ஆஞ்சநேயா

ஏலகிரிமலையடியில் ஸ்ரீ ஆஞ்சநேயா
ஜெயவீரனாக நிற்கும் ஸ்ரீ ஆஞ்சநேயா
வாலில் மணியுடைய ஸ்ரீ ஆஞ்சநேயா
வாழ்வில் வளம் சேர்க்கும் ஸ்ரீ ஆஞ்சநேயா

கோட்டைவாயிலிலே ஸ்ரீ ஆஞ்சநேயா
கோவில் கொண்டவனே ஸ்ரீ ஆஞ்சநேயா
போற்றிடும் அன்பர்களை ஸ்ரீ ஆஞ்சநேயா
புகழுடன் வாழவைக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயா

திருவையாரினிலே ஸ்ரீ ஆஞ்சநேயா
அபயம் தருபவனே ஸ்ரீ ஆஞ்சநேயா
உன்னை பணிந்தவர்க்கு ஸ்ரீ ஆஞ்சநேயா
சனிபகவான் அருள் கிடைக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயா

கும்பகோணத்திலே ஸ்ரீ ஆஞ்சநேயா
பொற்றாமரை குலத்தினிலே ஸ்ரீ ஆஞ்சநேயா
எழுந்தருள் செய்தவனே ஸ்ரீ ஆஞ்சநேயா
என்றைக்கும் நீயே துணை ஸ்ரீ ஆஞ்சநேயா

திருப்பத்தூரினிலே ஸ்ரீ ஆஞ்சநேயா
சுந்தர வீரனே ஸ்ரீ ஆஞ்சநேயா
விருப்பு வெறுப்பில்லா ஸ்ரீ ஆஞ்சநேயா
வேண்டினோம் உன்னருளை ஸ்ரீ ஆஞ்சநேயா

ஆனந்தமங்களத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயா
அருளும் நாயகனே ஸ்ரீ ஆஞ்சநேயா
பத்து கரமுடைய ஸ்ரீ ஆஞ்சநேயா
பாதம் வணங்குகின்றோம் ஸ்ரீ ஆஞ்சநேயா

நாமக்கல் திருத்தலத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயா
நல்லருள் செய்பவனே ஸ்ரீ ஆஞ்சநேயா
மாபெரும் வடிவுடைய ஸ்ரீ ஆஞ்சநேயா
மனக்குறைத் தீர்த்துவைக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயா

ஸ்ரீரங்கம் ஆலயத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயா
வீரமுடன் காட்சித்தரும் ஸ்ரீ ஆஞ்சநேயா
பரமபதம் விரும்பாத ஸ்ரீ ஆஞ்சநேயா
பக்தியில் சிறந்தவனே ஸ்ரீ ஆஞ்சநேயா

தேரெழுந்தூரினிலே ஸ்ரீ ஆஞ்சநேயா
தேடிவந்தோம் உன்னை ஸ்ரீ ஆஞ்சநேயா
சீரும் சிறப்புடனே ஸ்ரீ ஆஞ்சநேயா
வாழ வைப்பவனே ஸ்ரீ ஆஞ்சநேயா

ராமேஸ்வரத்தினிலே ஸ்ரீ ஆஞ்சநேயா
தரிசிக்க வந்தோம் உன்னை ஸ்ரீ ஆஞ்சநேயா
தாமதமின்றியருள் ஸ்ரீ ஆஞ்சநேயா
தருபவன் என்றும் நீயே ஸ்ரீ ஆஞ்சநேயா

திருப்பதி திருமலையில் ஸ்ரீ ஆஞ்சநேயா
வரும்வழி வீற்றிருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயா
கொடுப்பதில் மழை நீயே ஸ்ரீ ஆஞ்சநேயா
கும்பிடுவோம் உன்னை ஸ்ரீ ஆஞ்சநேயா

ஜெயஜெய ராம் சீதாராம் அருள்தருவான் ஜெய் ஹனுமான்
ஜெயஜெய ராம் சீதாராம் அருள்தருவான் ஜெய் ஹனுமான்
ஜெயஜெய ராம் சீதாராம் அருள்தருவான் ஜெய் ஹனுமான்
ஜெயஜெய ராம் சீதாராம் அருள்தருவான் ஜெய் ஹனுமான்

எங்களை வாழவைக்கும் Engalai Vazha Vaikum | Sri Jaya Hanuman | Dinesh | Anjaneya Song | Vijay Musicals

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

ஸ்ரீ ராமன் பக்தனே - Sri Rama Bhakthane | Sri Jaya Hanuman | Dinesh | Anjaneya Songs | Vijay Musicals

ஸ்ரீ ராமன் பக்தனே - Sri Rama Bhakthane | Sri Jaya Hanuman | Dinesh | Anjaneya Songs | Vijay Musicals

Lord Hanuman songs in Tamil | ஜெய மங்கள ஸ்ரீ ஆஞ்சநேயர் பாடல்கள் || Best Tamil Devotional Songs

Lord Hanuman songs in Tamil | ஜெய மங்கள ஸ்ரீ ஆஞ்சநேயர் பாடல்கள் || Best Tamil Devotional Songs

Джем – எங்களை வாழவைக்கும் Engalai Vazha Vaikum | Sri Jaya Hanuman | Dinesh | Anjaneya Song | Vijay Musicals

Джем – எங்களை வாழவைக்கும் Engalai Vazha Vaikum | Sri Jaya Hanuman | Dinesh | Anjaneya Song | Vijay Musicals

Anjanai Mainda Prayer Song ( அஞ்சனை மைந்தா )

Anjanai Mainda Prayer Song ( அஞ்சனை மைந்தா )

Hanuman Suprabatham|Kavasam

Hanuman Suprabatham|Kavasam

அக்குறானை ஶ்ரீ வீர ஆஞ்சநேயர் காவியம் - Akkuranai Sri Veera Aanjaneyar Kaaviyam | @DeshanyAJS

அக்குறானை ஶ்ரீ வீர ஆஞ்சநேயர் காவியம் - Akkuranai Sri Veera Aanjaneyar Kaaviyam | @DeshanyAJS

Saturday Hanuman Powerful Tamil Bhakthi Songs | Shri Anjanaiyin Puthiran | Tamil Lyrical Video

Saturday Hanuman Powerful Tamil Bhakthi Songs | Shri Anjanaiyin Puthiran | Tamil Lyrical Video

தடைபட்ட அனைத்து காரியங்கள் சிறப்பாக நடக்க கேளுங்கள் சக்திவாய்ந்த ஹனுமான் பாடல் | Sruthilaya

தடைபட்ட அனைத்து காரியங்கள் சிறப்பாக நடக்க கேளுங்கள் சக்திவாய்ந்த ஹனுமான் பாடல் | Sruthilaya

ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி 108 ஸ்தோத்திரம்||  Sree Bala Thiripurasundari 108 Sthothiram

ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி 108 ஸ்தோத்திரம்|| Sree Bala Thiripurasundari 108 Sthothiram

அஞ்சனை மைந்தா Anjanai Mainda | Sri Jaya Hanuman | Prabhakar | Anjaneyar Songs Tamil | Vijay Musical

அஞ்சனை மைந்தா Anjanai Mainda | Sri Jaya Hanuman | Prabhakar | Anjaneyar Songs Tamil | Vijay Musical

Sri Rama Baktha Anjaneya Kavasam || Sri Anjaneya Suprabhatham || Hanuman Songs || Vijay Musicals

Sri Rama Baktha Anjaneya Kavasam || Sri Anjaneya Suprabhatham || Hanuman Songs || Vijay Musicals

Saturday Powerful Hanuman Chalisa | Sri Anjaneyar Bhakti Padalgal | Hanuman Bhakti Songs In Tamil

Saturday Powerful Hanuman Chalisa | Sri Anjaneyar Bhakti Padalgal | Hanuman Bhakti Songs In Tamil

தினமும் கேட்க வேண்டிய சுந்தரகாண்டம் | இசையமைத்துப் பாடியவர் ராம்சக்தி

தினமும் கேட்க வேண்டிய சுந்தரகாண்டம் | இசையமைத்துப் பாடியவர் ராம்சக்தி

உங்கள் குடும்பத்தை துஷ்ட சக்தியிடம் இருந்து காக்கும் ஹனுமான் சுப்ரபாதம் | Bhakthi Yathirai

உங்கள் குடும்பத்தை துஷ்ட சக்தியிடம் இருந்து காக்கும் ஹனுமான் சுப்ரபாதம் | Bhakthi Yathirai

Sri Ramar Anjaneyar Pamalai & Gayathri - JukeBox || Prabhakar || Anjaneyar Songs || Vijay Musicals

Sri Ramar Anjaneyar Pamalai & Gayathri - JukeBox || Prabhakar || Anjaneyar Songs || Vijay Musicals

அருள் வடிவாகிய ஆதி சிவனே | Arul Vadivaagiya Sivane | Sivan Songs Tamil | Prabhakar | Vijay Musicals

அருள் வடிவாகிய ஆதி சிவனே | Arul Vadivaagiya Sivane | Sivan Songs Tamil | Prabhakar | Vijay Musicals

🔴LIVE SONG| புதன்கிழமை வாழ்க்கையில் வெற்றியும் வளர்ச்சியும் தரும் அனுமான் கவசம் Hanuman Kavasam

🔴LIVE SONG| புதன்கிழமை வாழ்க்கையில் வெற்றியும் வளர்ச்சியும் தரும் அனுமான் கவசம் Hanuman Kavasam

Anjanaiyin Puthiran

Anjanaiyin Puthiran

Tuesday Hanuman Powerful Tamil Bhakthi Songs | Shri Anjanaiyin Puthiran | Tamil Lyrical Video

Tuesday Hanuman Powerful Tamil Bhakthi Songs | Shri Anjanaiyin Puthiran | Tamil Lyrical Video

கடன் பிரச்சனைகளை தீர்க்கும் லட்சுமி நரசிம்மர் சுலோகம் | Narasimha Slogam|  நரசிம்மர் பாடல் |Jothi Tv

கடன் பிரச்சனைகளை தீர்க்கும் லட்சுமி நரசிம்மர் சுலோகம் | Narasimha Slogam| நரசிம்மர் பாடல் |Jothi Tv

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]