இலாசுப்பேட்டை தொகுதி மக்களுக்கு V.P.சிவக்கொழுந்து மற்றும் V.P.S ரமேஷ் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
Автор: Sabthagiri VPS Ramesh-NR Congress
Загружено: 2026-01-21
Просмотров: 92
புதுச்சேரி இலாசுப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் ,சப்தகிரி அறக்கட்டளை மற்றும் அகில இந்திய N.R. காங்கிரஸ் சார்பாக
முன்னாள் சபாநாயகர் சப்தகிரி V.P. சிவக்கொழுந்து அவர்களும் சப்தகிரி அறக்கட்டளை பொறுப்பாளர் சப்தகிரி V.P.S ரமேஷ் குமார் அவர்களும் இலாசுபேட்டை தொகுதி,அனைத்து பகுதிகளுக்கும், வீடு வீடாக சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர், இதில் N.R.காங்கிரஸ் உறுப்பினர்கள் ,இளைஞர் அமைப்பினர் கலந்து கொண்டனர்.
#nrcongress #sabtagiri #vpsrameshkumar #vpssivakolunthu #lawspet
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: