சைவத்திற்கு திரும்பிய சமண தலைவர்
Автор: @kovil payani vlogs
Загружено: 2025-12-08
Просмотров: 60
.)
சைவ சமயத்தின் செழுமைக்குத் தேவாரப் பாடல்கள் மூலம் அரிய தொண்டு செய்தவர் திருநாவுக்கரசர். அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான இவரது இயற்பெயர் மருள்நீக்கியார்.
சமண சமயத்தில் தருமசேனர் என்ற பெயருடன் புகழ் பெற்றிருந்தவர், மீண்டும் சைவத்திற்குத் திரும்பியபோது சமணர்களால் நீற்றறை, நஞ்சு, யானை, கல்லைக் கட்டி கடலில் வீசுதல் போன்ற பல கொடிய துன்பங்களுக்கு ஆளானார். ஆனால், 'நமச்சிவாயமே' என்ற மந்திரத் துணையுடன் அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்த அற்புத #devotionalsongs நாயன்மார் இவர்!
இவரது அற்புத வரலாறு, திருஞானசம்பந்தருடன் இவர் கொண்ட நட்பு, மற்றும் தமிழகம் முழுவதும் இவர் மேற்கொண்ட உழவாரப் பணித் தொண்டு ஆகியவை குறித்து இந்த வீடியோவில் முழுமையாகக் காணலாம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: