அசத்தலான உடற்கட்டை உண்டாக்கும் காம்பவுண்ட் பயிற்சி
Автор: Adaleru Media
Загружено: 2022-03-07
Просмотров: 211
உடற்பயிற்சி நிலையம் செல்பவர்களுக்கு ஆரம்பத்தில் நல்ல தசை வளர்ச்சி இருந்தாலும் கூட, நாள் போகப் போக தசை வளர்ச்சியில் பெரிய மாற்றம் இருப்பதில்லை. நாம் வழக்கமாக செய்யும் பயிற்சி தசைகளுக்கு பழகிவிட்ட காரணத்தால்தான் தசை வளர்ச்சி ஒரு நேரத்தில் நின்றுவிடுகிறது. எனவே புதுப்புது பயிற்சி முறைகள் மூலமாக தசைக்கு அதிர்ச்சியளிக்க வேண்டும். அந்த வகையில் ஆறு மாதத்திற்கு மேல் பயிற்சி செய்யக்கூடிய பயிற்சியாளர்களுக்காக இந்த காம்பவுண்ட் பயிற்சி முறையை அறிமுகம் செய்கிறேன். இந்த பயிற்சி முறையில் நான் நான்கு பயிற்சிகளை, மூன்று செட்கள் மட்டுமே செய்துக் காட்டியிருக்கிறேன். கொஞ்சம் சீனியர் பாடிபில்டர்கள் நான்கு செட்கள் பயிற்சி மேற்கொள்ளலாம்.
ஒரே தசைத் தொகுப்புக்கு காம்பவுண்ட் முறையில் பயிற்சி செய்வதைப் போலவே, இருவேறு தசைகளை இணைத்து சூப்பர் செட் முறையில் பயிற்சி செய்யலாம். அதற்கான இணைப்பு இங்கே தந்திருக்கிறேன்..
• அட்டகாசமான ஆர்ம்சுக்கு சூப்பர் செட்..
உங்களது சந்தேகங்களை, ஆலோசனைகளை கமெண்ட் வழியாக பகிர்ந்து கொள்ளுங்கள்.
-மு.ரா.பேரறிவாளன்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: