ஆதிச்சநல்லூர் வழக்கை ஏன் தொடுத்தேன் | History of Adichanallur Excavation | Tamil | Kaamaraasu | TP
Автор: Tamil Pokkisham
Загружено: 2019-04-09
Просмотров: 37370
ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களின் கார்பன் பரிசோதனை முடிவுகள், அந்தப் பொருள்கள் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று காட்டுகின்றன.ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த இரண்டு பொருள்களை, அமெரிக்காவில் உள்ள தொல்லியல் ஆய்வகத்திற்கு அனுப்பி அங்கு கார்பன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஒரு பொருளின் வயது கி.மு. 905, மற்றொன்றின் வயது கி.மு. 791 என தெரிய வந்துள்ளது.
Telegram: https://t.me/tamilpokkisham
Instagram: / tamilpokkisham
Facebook: / iampokkisham
Email: [email protected]
Website: http://tamilpokkisham.com/
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Subscribe and Share With Your Family and Friends.
Please Share your Articles/Title/Research: [email protected]
இப்படிக்கு,
விக்கி.
#pokkisham #TP #TamilPokkisham #tpvicky
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: