திருப்பள்ளியெழுச்சி | Thirupalliyezhuchi
Автор: ஆறுபடை - Aarupadai
Загружено: 2025-12-17
Просмотров: 461
தயாரிப்பாளர் : சூர்யா ஆடியோ
Producer : SURYA AUDIO
இசையமைப்பாளர் : டாக்டர் பூமிகா
Music Director : Dr. Boomika
பாடலாசிரியர் : மணிக்கவாசகர்
Lyricist : Manikavasagar
பாடியவர் : டாக்டர் பூமிகா
Singer : Dr. Boomika
Audio recording and mixing : SPB Images H. Gopi
மிருதங்கம் : Murugan
வயலின் : Siva Ramakrishnan
பாடல்கள் பட்டியல் / Song List (with Timestamps) :
0:00:00 – Potri En Vazh Mudhal / போற்றி என் வாழ் முதல்
0:02:11 – Arunan Indhiran Thisai Anuginan / அருணன் இந்திரன் திசை அணுகினன்
0:04:46 – Koovina Poonguyil Koovina Kozhi / கூவின பூங்குயில் கூவின கோழி
0:07:07 – Innisai Veenaiyar Yaazhinar Orupaal / இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
0:09:10 – Boothangal Thoram Nindraai / பூதங்கள் தோறும் நின்றாய்
0:12:18 – Pappara Veettrirun Thunarum Nin Adiyaar / பப்பற வீட்டிருந் துணரும் நின் அடியார்
0:14:17 – Adhu Pazha Suvaiyena Amuthena Aridharuku / அது பழச் சுவையென அமுதென அறிதற்கு
0:16:43 – Munthiya Mudhal Nadu Irudiyum Aanaai / முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
0:18:45 – Vinnagath Thevarum Nannavum Maattaa / விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
0:21:16 – Buvaniyil Poi Piravamaiyin / புவனியில் போய் பிறவாமையின்
Follow us on Facebook : / suryaaudio
Follow us on Instagram : / surya_audio.official
பாடலின் சிறப்பு :
திருப்பள்ளியெழுச்சி என்பது மாணிக்கவாசகர் அருளிய சிவபக்தி நிறைந்த பாசுரங்களின் தொகுப்பாகும். பள்ளியறையில் எழுந்தருளும் சிவபெருமானை எழுப்பி, அவரின் திருவருளை வேண்டி பாடப்படும் இந்தப் பாசுரங்கள், ஞானம், சரணாகதி மற்றும் ஆன்மீக விழிப்புணர்வை வெளிப்படுத்துகின்றன.
டாக்டர் பூமிகா அவர்கள் பாடிய இந்த “திருப்பள்ளியெழுச்சி” பாடல்கள், பாரம்பரிய இசை நயத்துடன், மனதை அமைதியாக்கும் வகையில் அமைந்துள்ளன. மாணிக்கவாசகரின் பக்தி உருக்கத்தையும் சிவபெருமானின் அருளையும் உணர்த்தும் இந்த புனிதப் பாடல்களை பக்தர்களிடம் சமர்ப்பிப்பதில் Surya Audio பெருமிதம் கொள்கிறது.
உலகம் முழுவதும் சூர்யா ஆடியோ
காப்புரிமை பெற்றவர் : சென்னை - 600045,
தமிழ்நாடு,
இந்தியா.
Worldwide SURYA AUDIO
Copyright Owner : Chennai - 600045,
Tamil Nadu,
INDIA.
இந்த பாடல் பிடித்திருந்தால் LIKE, SHARE and SUBSCRIBE பண்ணுங்க
For CDs and Pen-drives, contact: 9444740731.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: