திக்கு திகந்தமும் கொண்டாடியே வந்து தீன் கூறி நிற்பர் கோடி - Tamil Muslim Song | Hafil Sahib Qadiri
Автор: Kadhiriyya Studio
Загружено: 2023-12-27
Просмотров: 10884
திக்கு திகந்தமும் கொண்டாடியே வந்து தீன் கூறி நிற்பர் கோடி
சிம்மாசனாதிபர்கள் நசரேந்தியை வந்து ஜெய ஜெயா என்பர் கோடி ஜெய ஜெயா என்பர் கோடி
திக்கு திகந்தமும் கொண்டாடியே வந்து தீன் கூறி நிற்பர் கோடி
சிம்மாசனாதிபர்கள் நசரேந்தியை வந்து ஜெய ஜெயா என்பர் கோடி ஜெய ஜெயா என்பர் கோடி
ஹக்கனருள் பெற்ற பெரியோர்கள் வலிமார்கள் அணி அணியாய் நிற்பர் கோடி
அஞ்ஞான வேரறிதிட்ட விஞ்ஞானிகள் அணைந்தருகில் நிற்பர் கோடி
அணைந்தருகில் நிற்பர் கோடி
மக்கா நகராலும் முஹம்மது ரசூலுல்லாஹ் தந்த மன்னரே என்பர் கோடி
வசனித்து நிற்கவே குழுவீற்றிருக்கும் மகிமை சொல்லவா உண்டோர்
தக்க பெரியோன் அருள் தங்கியே நிற்கின்ற தவராஜ செம்மேறுவ
தக்க பெரியோன் அருள் தங்கியே நிற்கின்ற தவராஜ செம்மேறுவ
தயவு வைத்து எமையாலும் சற்குணம் குடிகொண்ட ஷாஹுல் ஹமீது அரசரே ஷாஹுல் ஹமீது அரசரே
ஆதி ரகுமான் நூறின் சுடரே அரசரே ஷாஹுல் ஹமீது ஜோதி நபியின் பேரர் குதுபே ஹஜ்ரதே ஷாஹுல் ஹமீது
அலி பாத்திமா ஹசன் ஹுசைனின் பேரரே ஷாஹுல் ஹமீது வலிகள் கோமான் முகையாதீணின் வாரிசே ஷாஹுல் ஹமீது
முஹம்மது கௌஸ் குவாலிரி தந்த மன்னரே ஷாஹுல் ஹமீது முத்தகீன்கள் போற்றித் துதிக்கும் முர்ஷிதி ஷாஹுல் ஹமீது
தஞ்சை மன்னனின் பிணியை நீக்கிய தந்தையே ஷாஹுல் ஹமீது
தவ்ஹீதின் தீபம் தாங்கி வந்த தென்றலே சாகுல் ஹமீது
#newsong #hafilqadiri #nagoredargah
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: