தோள்பட்டை இறுக்கம் குறைய என்ன செய்யலாம்? Frozen shoulder relief exercises Tamil
Автор: PHYSIO PRIDE
Загружено: 2025-03-13
Просмотров: 67199
தோள்பட்டை இறுக்கம் ஏன் வருகிறது? யாருக்கெல்லாம் வரும்? எவ்வளவு நாளில் சரி ஆகும்? போன்ற கேள்விகளுக்கு இந்த பதிவில் விடை காணலாம்
Frozen shoulder- தோள்பட்டை இறுக்கம் என்பது மிக மோசமான வலியை ஏற்படுத்தும் ஒரு பிரச்னையாகும். இந்த பிரச்சனை உள்ளவர்களால் கையை தலைக்கு மேலே தூக்க முடியாது, தலை வாறுவதோ, கொண்டை போடுவதோ மிகுந்த சிரமமாக இருக்கும். அதோடு கை முதுகிற்கு செல்லாது, முதுகை தேய்த்து குளிக்க முடியாது, தெரியாமல் எங்காவது இடித்துக்கொண்டால் வலி உயிரே போய்விடும். இது போன்ற பிரச்சனைகளால் நீங்கள் அவதிப்பட்டுகொண்டிருந்தால் இனி கவலைப் பட வேண்டாம்.இந்த பதிவில் வரும் பயிற்சிகளை தினமும் செய்து வந்தால் வலி குறைந்து கைகளை மீண்டும் வலி இல்லாமல் பயன்படுத்த முடியும்.
Insta ID: physiopridetamil
Facebook ID: physiopridetamil
#frozenshoulder #frozenshoulderexercises #physiopride #shoulder #தோள்பட்டைவலி
00:00 Introduction
01:08 frozen shoulder என்றால் என்ன?
01:10 யாருக்கெல்லாம் வரும்
02:28 எவ்வளவு நாளில் சரி ஆகும்?
02:39 ஆரம்ப நிலையில் வலி எப்படி இருக்கும்?
02.53 தோள்பட்டை இறுக்கம் அதிகமாக இருக்கும் நிலை
03:13 இரண்டு வருடங்கலாக தோல்பட்டை வலியா?
03:54 Exercise :1 உடற்பயிற்சி:1
05:22 Exercise :2 உடற்பயிற்சி:2
06:01 Exercise :3 உடற்பயிற்சி:3
06:57 Exercise :4 உடற்பயிற்சி:4
08:00 Exercise :5 உடற்பயிற்சி:5
08:47 Exercise :6 உடற்பயிற்சி:6
09:25 Exercise :7 உடற்பயிற்சி:7
10:02 Exercise :8 உடற்பயிற்சி:8
10:36 Exercise :9 உடற்பயிற்சி:9
10:59 Exercise :10 உடற்பயிற்சி:10
11:40 Exercise :11 உடற்பயிற்சி:11
12:22 Exercise :12 உடற்பயிற்சி:12
13:02 Exercise :13 உடற்பயிற்சி:13
14:07 Exercise :14 உடற்பயிற்சி:14
15:19 Exercise :15 உடற்பயிற்சி:15
#shoulderpain
#shoulderstiffness
#shouldermobility
#frozenshoulderexercises
#shoulderrehabilitation
#physicaltherapy
#shoulderStretching
#ShoulderStrengthening
#rangeofmotion
#jointhealth
#shoulderjoint
#painrelief
#exerciseroutine
#Fitnessforshoulder
#physiopride
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: