யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துள்ள BYD கார்கள். ஓடர்கள் கொடுக்க தொடங்கியுள்ள சாரதிகள்.
Автор: YARL NIRUJAN
Загружено: 2025-08-13
Просмотров: 17976
இந்த காணொளியில் மின்சார வாகனத் துறையில் உலக அரங்கில் விற்பனையாகும் BYD கார்கள் இலங்கைக்கு இறக்குமதியாகும் நிலையில் யாழ்ப்பாணத்தில் காட்சியறை A9 வீதி அரியாலை J Hotels அருகில் தற்போது விற்பனக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார்கள் தொடர்பில் பார்வையிடலாம். தற்போது இதற்கான ஓடர்களும் செய்யப்பட்டுகின்றன.
#byd #cars #jaffna #Srilanka #Bydsale #carsales
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: