🏞️🚂✨ஊட்டி மலை பியூட்டி
Автор: KABIRAJ ROAD TRIP 🚐🛣️
Загружено: 2025-11-22
Просмотров: 10
ஊட்டி தாவரவியல் பூங்கா (Ooty Botanical Gardens) தமிழ்நாடு மாநிலத்தில் நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலம் என்னும் ஊட்டியில் அமைந்துள்ளது.[3] இப்பூங்கா 1847 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது 22 எக்டேர் பரப்பில் பல பிரிவுகளாக அமைந்துள்ளது.[4] இதன் அருகில் தொட்டபெட்டா சிகரம் 2,623 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. ஆனால் ஊட்டி தாவரவியல் பூங்காவின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 2,250 முதல் 2,500 மீட்டர்கள் வரை இருக்கும்.[2] இப்பூங்கா தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையால் பராமரிக்கப்படுகிறது.[5] இங்கு வருடத்திற்கு 140 செ,மீ மழை பெய்யும். இங்கு கூடிய வெப்பநிலை 28 °C ஆகவும் குறைந்த வெப்பநிலை 0 °C ஆகவும் காணப்படுகின்றது. kabi Raj road trip channel subscribe
🏞️🙏✨
The Government Botanical Garden is a botanical garden in Udhagamandalam, near Coimbatore (Ooty), Tamil Nadu state, India laid out in 1848.[3] The gardens, divided into several sections, cover an area of around 22 hectares (54 acres), and lie on the lower slopes of Doddabetta peak.[4] The garden has a terraced layout. It is maintained by the Tamil Nadu Horticulture Department.[5]
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: