திருவாரூர் – கூத்தனூர் ஸ்ரீ மகா சரஸ்வதி ஆலய விஜயதசமி சிறப்பு அன்னபட்சிவாகன வீதியுலா | Thiruvaiyaru
Автор: Thiruvaiyaru
Загружено: 2025-10-04
Просмотров: 105
🪔🙏திருவாரூர் – கூத்தனூர் ஸ்ரீ மகா சரஸ்வதி ஆலய விஜயதசமி சிறப்பு அன்னபட்சிவாகன வீதியுலா | Thiruvarur – Koothanur Sri Maha Saraswathi Temple Vijayadasami Special Annapakshi Vahanam Procession🌸🪔
📌 நிகழ்வு விவரங்கள் :
📍 இடம்: கூத்தனூர், திருவாரூர்.
🗓️ தேதி: 02 அக்டோபர், 2025.
🗒️குறிப்பு :
தென்னிந்தியாவிலேயே சரஸ்வதிதேவிக்கு தனி ஆலயம் அமையபெற்ற தலமான திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் அருள்மிகு ஸ்ரீமஹா சரஸ்வதி அம்மன் ஆலயத்தில் நவராத்திரிவிழாவின் 10 ஆம் நாளான விஜயதசமியை ஒட்டி நேற்று இரவு அருள்மிகு சரஸ்வதி அம்மன் ,அம்மன் அலங்காரத்தில்அன்னபட்சிவாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைப்பெற்றது.
இதையொட்டி உற்சவர் அம்மனுக்கு கலர் புடவை அணிவித்து வண்ண்மலர்களால் , சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு செய்யப்பட்டு அலங்காரதீபம் ,கும்பதீபம்,தட்டங்கள் காட்டப்பட்டு ,சோடஷ உபசாரங்கள் நடைப்பெற்ற பின் பஞ்சார்த்தா தீபங்கள் காட்டப்பட்டு தீபாரதனை நடைப்பெற்றது.
தொடர்ந்து அம்மன் ஆடியபடி பிரகாரவலம் வந்து ஆலய வாசலில் அன்னபட்சி வாகனத்தில் ஏழுந்தருளி விடியவிடிய வீதியுலா நடைப்பெற்றது.
📲 Thiruvaiyaru Channel-ஐ பின்தொடருங்கள்:
🔗 Facebook: / thiruvaiyaru.in
🔗 Instagram: / thiruvaiyaru_in
🔗 YouTube: / @thiruvaiyaru
#2025 #live #devotionallive #dharumaiadheenam #thiruvaiyaru #dharumai_adheenam #திருவையாறு #தருமை_ஆதீனம் #திருவாரூர்
#கூத்தனூர்
#மகாசரஸ்வதி
#விஜயதசமி
#அன்னபட்சிவாகனம்உலா
#SaraswathiDevi
#KoothanurTemple
#Vijayadasami
#AnnapakshiVahanam
#Thiruvarur
#MahaSaraswathiTemple
#DivineProcession
#TempleFestival
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: