1964 தனுஷ்கோடி பள்ளி தலைமை ஆசிரியர் பேட்டி அரசாங்கம் கொடுத்த பவர்
Автор: Breaking Vlogs
Загружено: 2024-04-08
Просмотров: 66036
1964 தனுஷ்கோடி பள்ளி தலைமை ஆசிரியர் பேட்டி அரசாங்கம் கொடுத்த பவர்
#dhanushkodi
1964 தனுஷ்கோடியை புயல் தாக்கிய போது தனுஷ்கோடி பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றிய திரு பிரான்சிஸ் லவ்ஜாய் அவர்கள் தனுஷ்கோடி புயல் தாக்கிய சம்பவத்தை நேரடியாக பார்த்த தருணத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டு உள்ளார் . அந்த சமயம் பள்ளி மாணவர்கள் இழந்த சர்டிபிகேட்டை திரும்பிக் கொடுக்கும் அந்த சிறப்பான பவரை இவருக்கு அன்றைய முதல்வர் பக்தவச்சலம் அவர்கள் வழங்கிய தருணத்தையும் நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்
@breakingvlogs1
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: