வாரிசுகளுக்கு இடம் இல்லை ! அன்றே மன்னர்கள் போட்ட கடும் உத்தரவுகள் | Uthiramerur
Автор: Dinamalar
Загружено: 2025-12-30
Просмотров: 4585
கோயில்களுக்கு பெயர் போன காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வைகுண்ட பெருமாள் கோயில் உள்ளது. பல்லவர்களால் கட்டப்பட்டது. கோயிலின் பிறகால இணைப்புகள் சோழர்களால் உருவாக்கப்பட்டவை.
இந்த கட்டிடம் பாரம்பரிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டு இந்திய தொல்லியல் துறையால் நிர்வகிக்கப்படுகிறது.
சுமார் 0.5 ஏக்கர் பரப்பளவை கொண்டது வைகுண்ட பெருமாள் கோயில். ஸ்ரீதேவி , பூதேவி இரு பக்கங்களிலும் உள்ள வைகுண்டநாதரின் சிலை இந்த சன்னதியில் உள்ளது.
2500 சதுர அடியில் ஒரு மண்டபம் உள்ளது. கோயிலின் கூரைகள் தூண்கள் இன்றி சுவர்களால் தாங்கப்படுகின்றன.சோழர் கால கல்வெட்டுகள் மண்டபத்தின் சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ளன.# #Uthiramerur #KanchipuramTemples #VaikundaPerumal #Modi #Dinamalar
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: