Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

Governor – Powers, Functions & Role Explained |part 1

Автор: Aatchiyar Kalvi

Загружено: 2025-12-21

Просмотров: 569

Описание:

Group 4&2/2A, Group 1TEST BATCH 2025-2026

📚 1. ஆட்சியர் கல்வி மாதிரி தேர்வு எத்தனை தேர்வுகளை உள்ளடக்கியது?

✅ மொத்தம் 65 தேர்வுகள்

கணிதம், பொது அறிவு, நடப்பு நிகழ்வு , தமிழ் ஆங்கிலம் சிறப்பு கவனம்..

---

⏰ 2. நேரலை வகுப்புகள் எப்பொழுது நடைபெறும்?
✅ Zoom meeting வழியாக தினமும் 8.30 to 10.30 மணி வரை நடைபெறும். மேலும் தேவைப்பட்டால் காலை நேரத்தில் *6 to 7.30 pm மணி*க்கு நடைபெறும்.

---

🎥 3. ரெக்கார்டு வீடியோ கொடுப்பீர்களா?

✅ ஆம்! https://aatchiyarclass.exlyapp.com/
இணையதளத்தில் கொடுத்து விடுவோம். அடுத்த குரூப் 4 குரூப் 2 முடியும் வரை நீங்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

---

🌐 4. டெஸ்ட் பேட்ச் தமிழ் ஆங்கிலத்தில் இருக்குமா?
✅ இரண்டு மொழியிலும் இருக்கும். கேள்விகள் தரமாக கொடுக்கப்படும்.

---

💼 5. நான் வேலைக்கு செல்கிறேன், பயன்படுத்த முடியுமா?
✅ ஆம்! உங்களுக்கான மாதிரி தேர்வுகள், குறிப்புகள், ரெக்கார்டட் வீடியோ அனைத்தையும் வரிசைப்படி கொடுத்து விடுவேன். நீங்கள் நேரம் கிடைக்கும் பொழுது திட்டமிட்டு படித்துக் கொள்ளலாம்.
📌 எடுத்துக்காட்டு: மூன்று நாள் புவியியல் பாடத்தை படிக்க வேண்டும் என்று நினைத்தால், அதற்கான மாதிரி தேர்வுகள் உட்பட அனைத்தும் கொடுத்து விடுவேன்.

---

📞 6. எங்களது சந்தேகங்களை எப்படி தெரிந்து கொள்வது?
✅ WhatsApp எண்ணிற்கு உங்களது சந்தேகங்களை எப்பொழுது வேண்டுமென்றாலும் கேட்கலாம்.
📱 9500399670
⏳ குறைந்தபட்சம் 24 மணி நேரத்தில் உங்களுக்கு பதில் கிடைக்கும்.

---

🏢 7. ஆட்சியர் கல்வி அலுவலகம் எங்கே இருக்கிறது? நேரலையில் வகுப்பு நடைபெறுமா?
✅ ஆட்சியர் கல்வியின் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் சென்னையில் உள்ளது.
💻 ஆட்சியர் கல்வியில் online வகுப்பு மட்டுமே நடைபெறுகிறது.
📢 வருகிற மாதங்களில் பயிற்சி பட்டறை வழியாக இலவசமாக உங்கள் ஊரில் பயிற்சி நடத்துவோம். அதனை நமது டெலிகிராம் குழுவில் அறிவிப்போம்.
🔗 [Join Telegram Group](https://t.me/aatchiyar1)

---

📚 8. ஆட்சியர் கல்வி டெஸ்ட் பேட்ச் புத்தகம் கொடுப்பீர்களா?
✅ ஆம்! நீங்கள் டெஸ்ட் பேட்ச்+ புத்தகம் இணைந்து சப்ஸ்கிரைப் செய்தால், ஆட்சியர் கல்வியின் 5 புத்தகங்கள் உங்களுக்கு புத்தகம் கொரியர் கட்டணம் இன்றி இலவசமாக அனுப்பப்படும்.

---

🖊️ 9. ஆட்சியர் கல்வி தேர்வு எழுதுவதற்கு KIT கொடுப்பீர்களா?
✅ ஆம்!
📌 10,000 கேள்விகள் எழுதுவதற்கு,
📌 *50 கோடிங் சீட்(page)*,
📌 2 பேனா
இவை அனைத்தும் இலவசமாக கொரியரில் அனுப்பப்படும்.

---

🗓️ 10. ஆட்சியர் கல்வி அடுத்த டெஸ்ட் பேட்ச் எப்பொழுது ஆரம்பிக்கிறது?
✅ * தற்போது பயிற்சி வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பயிற்சியில் சேர்ந்தவுடன் உங்களுக்கான அட்டவணையை உருவாக்கி நீங்களே தயார் செய்து கொள்ளலாம்.

---

💵 11. ஆட்சியர் கல்வி குரூப்-4/2A/2 தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு?

✅ ONLY TEST - ₹1250
✅ BOOK WITH TEST - ₹2999 ( all in one)

---

📞 12. ஆட்சியர் கல்வி டெஸ்ட் பேட்ச் இணைவதற்கு தொடர்பு எண் உண்டா?
✅ 9500399670

---

📄 13. மெட்டீரியல் எப்படி கொடுப்பீர்கள்?
✅ PDF வடிவில் மிகத் தரமாக உருவாக்கப்பட்ட குறிப்புகள் கொடுப்போம். இது யுபிஎஸ்சி, TNPSC உட்பட அனைத்து தேர்வுகளுக்கும் பயன் தரும்.
🔗 Sample: [Click Here](https://drive.google.com/file/d/13AnI...)

---

📖 14. உங்கள் மெட்டீரியலை படித்துவிட்டு பள்ளி புத்தகத்தை படிக்க வேண்டுமா?
✅ ஆட்சியர் கல்வி மெட்டீரியல் ஆனது பள்ளி புத்தகம், NCERT, ICSE, UPSC standard books உட்பட அனைத்தையும் உள்ளடக்கியது. மெட்டீரியலை படித்துவிட்டு பள்ளி புத்தகங்களை படிக்கும் பொழுது மிகவும் எளிமையாக இருக்கும். உங்களது பல மணி நேரம் உச்சமாகும்.

---

🌍 15. மெட்டீரியல் எந்த மொழியில் இருக்கும்?
✅ தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும்.

---

🎂 16. எனக்கு வயது 40 க்கு மேல், என்னால் வெற்றி பெற முடியுமா?
✅ ஆம்! ஆட்சியர் கல்வியின் பயிற்சியை சரியாக பயன்படுத்துங்கள். மூன்று மாதம் போதும் தேர்ச்சி பெற்று விடலாம்.

---

👶 17. எனக்கு கைக்குழந்தை இருக்கிறது, வகுப்பை பின்பற்ற முடியுமா?
✅ ஆம்! எல்லாவற்றையும் தொகுத்து வரிசைப்படி கொடுத்து விடுவோம். அதன் பயன்படுத்தி சிறப்பாக படிக்க முடியும். கிடைக்கிற நேரத்தில் வீடியோவை பார்த்து சிறப்பாக படிக்க முடியும்..

---

💳 18. என்னிடம் தேர்வுக்கான கட்டணம் கையில் உள்ளது என்ன செய்வது?

Cod முறையில் ரூபாய் 150 அட்வான்ஸ் தொகை செலுத்திவிட்டு பெற்றுக்கொள்ள முடியும். (₹2999+75 cod சார்ஜ்)

🏫 19. நான் கோச்சிங் சென்டரில் அதிக கட்டணம் செலுத்தி படித்துக் கொண்டிருக்கிறேன், ஆட்சியர் டெஸ்ட் பேட்ச் வகுப்புகள் பயன் தருமா?
✅ ஆம்! ஆட்சியர்கள் பயிற்சியானது தனித்துவம் ஆனது.

📌 280 தலைப்புகள், 21 பாடங்களின் கீழ், தெளிவான குறிப்புகளுடன் பயிற்சி கொடுக்கிறோம். இது கோச்சிங் சென்டர் களின் பயிற்சியை விட பல மடங்கு சிறப்பான பயிற்சியை கொடுக்கும். சிறந்த வழிகாட்டித்தனமாக அமையும்.

---

🌟 Join Aatchiyar Kalvi Today and Achieve Your Dreams! 🌟

📞 Contact: 9500399670 |

🎉 வெற்றி உங்கள் கைகளில்! 🎉

Governor – Powers, Functions & Role Explained |part  1

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

Governor – Powers, Functions & Role Explained |part 2

Governor – Powers, Functions & Role Explained |part 2

Урок 1 (осн). Физика  - наука о природе

Урок 1 (осн). Физика - наука о природе

ராகுலை காண காத்திருக்கும் விஜய் |  Appointment காக 3  கோடி லஞ்சம் | TVK | Damodharan Prakash

ராகுலை காண காத்திருக்கும் விஜய் | Appointment காக 3 கோடி லஞ்சம் | TVK | Damodharan Prakash

21 வயதிலேயே  ias interview க்கு  போன  பிரதாப்  IAS திக் ..திக் ..திக்  நிமிடங்கள்#prathap ias

21 வயதிலேயே ias interview க்கு போன பிரதாப் IAS திக் ..திக் ..திக் நிமிடங்கள்#prathap ias

விரைவில் தங்கத்தை மக்களிடம் இருந்து வாங்க திட்டம்?? | Gold Price | Gold Rate

விரைவில் தங்கத்தை மக்களிடம் இருந்து வாங்க திட்டம்?? | Gold Price | Gold Rate

10th தமிழ் - இயல் 1 - Line By Line வினாக்கள் - tnpsc new syllabus tamil

10th தமிழ் - இயல் 1 - Line By Line வினாக்கள் - tnpsc new syllabus tamil

Governor – Powers, Functions & Role Explained |part 2

Governor – Powers, Functions & Role Explained |part 2

TNPSC  இலவச பயிற்சி பட்டறை – ஒரு நாள் முழு பயிற்சி

TNPSC இலவச பயிற்சி பட்டறை – ஒரு நாள் முழு பயிற்சி

அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும்   1.திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்

அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் 1.திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்

Polity TNPSC in Tamil | அரசியலமைப்பு உருவான கதை | கதை கேளு Story Series | Making of Constitution |

Polity TNPSC in Tamil | அரசியலமைப்பு உருவான கதை | கதை கேளு Story Series | Making of Constitution |

АЗЕРБАЙДЖАН В БЕШЕНСТВЕ! ПУТИН ЗАБРАЛ ЦЕННЫЙ АКТИВ

АЗЕРБАЙДЖАН В БЕШЕНСТВЕ! ПУТИН ЗАБРАЛ ЦЕННЫЙ АКТИВ

Governor – Powers, Functions & Role Explained |part 3

Governor – Powers, Functions & Role Explained |part 3

Чем ОПАСЕН МАХ? Разбор приложения специалистом по кибер безопасности

Чем ОПАСЕН МАХ? Разбор приложения специалистом по кибер безопасности

TNPSC GROUP 2A MAINS இலவச பயிற்சி பட்டறை – ஒரு நாள் முழு பயிற்சி

TNPSC GROUP 2A MAINS இலவச பயிற்சி பட்டறை – ஒரு நாள் முழு பயிற்சி

தங்க விலை vs வெள்ளி விலை – Future Prediction? 🤔

தங்க விலை vs வெள்ளி விலை – Future Prediction? 🤔

House Wife🤔Group 4🎯Pass🏆ஆக என்ன Strategy💯❤️🔥|| Akash sir🎖️|| Motivation king 👑

House Wife🤔Group 4🎯Pass🏆ஆக என்ன Strategy💯❤️🔥|| Akash sir🎖️|| Motivation king 👑

சீமான் RSS என்றால் திருமாவளவன் திமுகவின் அரசியல் அடியாள் 😡 - இடும்பாவனம் கார்த்திக் ஆவேசம்

சீமான் RSS என்றால் திருமாவளவன் திமுகவின் அரசியல் அடியாள் 😡 - இடும்பாவனம் கார்த்திக் ஆவேசம்

Vice President of India | Constitution, Role & Functions

Vice President of India | Constitution, Role & Functions

அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும்   1.திருக்குறள் தொடர்பான செய்திகள்,மேற்கோள்க

அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் 1.திருக்குறள் தொடர்பான செய்திகள்,மேற்கோள்க

Отбасын бұзатын екінші әйел емес | Индира Расылхан - Talk Like

Отбасын бұзатын екінші әйел емес | Индира Расылхан - Talk Like

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]