ஓஹோ எந்தன்பேபி நீ வாராய் எந்தன்பேபி பாடல் | Oho Endhan Baby song | A. M. Rajah, S. Janaki .
Автор: 4k Old Classic Movie & Song
Загружено: 2023-05-16
Просмотров: 9086
#geminiganesan #tamilsongs #oldsongs #lovesongs #kannadasan #romantic #4koldsongs
ஓஹோ எந்தன்பேபி நீ வாராய் எந்தன்பேபி பாடல் | Oho Endhan Baby song | A. M. Rajah, S. Janaki . Tamil Lyrics in Description .
Movie : Thennilavu
Music : A. M. Rajah
Starring : Gemini Ganesh, Vyjayanthimala
Song : Oho Endhan Baby
Singers : A. M. Rajah, S. Janaki
Lyrics : Kannadasan .
பாடகி : ஜானகி
பாடகர் : எ.எம். ராஜா
இசையமைப்பாளர் : எ.எம். ராஜா
ஆண் : { ஓஹோ எந்தன்
பேபி நீ வாராய் எந்தன்
பேபி கலை மேவும் வர்ண
ஜாலம் கொண்ட கோலம்
காணலாம் } (2)
ஓஹோ எந்தன் பேபி
பெண் : { ஓஹோ எந்தன்
டார்லிங் நீ வாராய் எந்தன்
டார்லிங் கலை மேவும்
வர்ண ஜாலம் கொண்ட
கோலம் காணலாம் } (2)
ஓஹோ எந்தன் டார்லிங்
ஆண் : { பூவில் தோன்றும்
மென்மை உந்தன் பெண்மை
அல்லவா
பெண் : தாவும் தென்றல்
வேகம் உங்கள் கண்கள்
அல்லவா } (2)
ஆண் : இன்னும் சொல்லவா
பெண் : அதில்
மன்னன் அல்லவா
ஆண் : அந்த எண்ணம்
போதும் போதும் எந்தன்
பேபி இங்கு வா
ஆண் : ஓஹோ எந்தன்
பேபி நீ வாராய் எந்தன்
பேபி கலை மேவும் வர்ண
ஜாலம் கொண்ட கோலம்
காணலாம் ஓஹோ எந்தன்
பேபி
பெண் : { எங்கும் இன்ப
வெள்ளம் கண்டு
பொங்கும் உள்ளமே
ஆண் : ஓடும் இந்த
ஓடம் கூட பாடல்
பாடுமே } (2)
பெண் : வேகம் போதுமா
ஆண் : இது காதல் வேகமா
பெண் : என்னை காணும்
போதும் உங்கள் கண்கள்
காதல் தேடுமா
பெண் : ஓஹோ எந்தன்
டார்லிங் நீ வாராய் எந்தன்
டார்லிங் கலை மேவும்
வர்ண ஜாலம் கொண்ட
கோலம் காணலாம்
ஓஹோ எந்தன் டார்லிங்
ஆண் : { கண்ணே
உன்னை காணும்
கண்கள் பின்னால்
இல்லையே
பெண் : கண்ணால்
காணும் வண்ணம்
நானும் முன்னால்
இல்லையே } (2)
ஆண் : அன்பே ஓடிவா
பெண் : என் ராஜா ஓடிவா
ஆண் : வெகு தூரம்
நிற்கும் காதல் போதும்
பேபி ஓடிவா
ஆண் : ஓஹோ எந்தன்
பேபி நீ வாராய் எந்தன்
பேபி கலை மேவும் வர்ண
ஜாலம் கொண்ட கோலம்
காணலாம் ஓஹோ எந்தன்
பேபி
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: