Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

🔴LIVE: 23 வது சென்னை சர்வதேச திரைப்பட திருவிழா.. | Chennai | Simran | Aishwariya Rajinikanth | N18L

Автор: News18 Tamil Nadu

Загружено: 2025-12-11

Просмотров: 2114

Описание:

🔴23 வது சென்னை சர்வதேச திரைப்பட திருவிழா.. தமிழக அரசு தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் நடத்தும் 23 வது சென்னை சர்வதேச திரைப்பட திருவிழா டிசம்பர் 11 ஆம் தேதி தொடங்கி வருகின்ற டிசம்பர் 18 ஆம் தேதி வரை நடைபெற்றுள்ளது.

இதன் தொடக்க நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்று வருகிறது..

இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் விளம்பர துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த், நடிகை சிம்ரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்..

இந்த திரைப்பட திருவிழாவில் 51 நாடுகளை சேர்ந்த 122 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. மேலும் நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டு கால திரையுலக சாதனையை கொண்டாடும் வகையில் பாட்ஷா திரைப்படம் சிறப்பு காட்சியாக திரையிடப்படுகிறது.

அதன் நேரடி காட்சிகளை தற்போது காணலாம்..

#News18TamilNadu #TamilNews

Follow US : https://news18.co/n18tng
Download our News18 Mobile App - https://onelink.to/desc-youtube
SUBSCRIBE - http://bit.ly/News18TamilNaduVideos
🔴News18 Tamil Nadu 24/7 LIVE TV - https://youtube.com/live/E4ndYFfdlb8

👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
   • SOLLATHIGARAM FULL DEBATE PLAYLIST | சொல்ல...  

   • DISCO WITH KS | Discussion With Karthigaic...  

   • DECODE - THE WORLD UNFILTERED | 4K | News1...  

   • Kalam18 | களம்18 | Full Interview Main Pla...  

   • Local18 Tamil Nadu  

   • சர்வதேச செய்திகள் | International News | N...  
―――――――――――――――――――――――――――――

Connect with Website: https://bit.ly/31Xv61o
Facebook (Meta) -   / news18tamilnadu  
Twitter (X) -   / news18tamilnadu  
Whatsapp Channel - https://whatsapp.com/channel/0029Va4f...
Instagram -   / news18tamilnadu  

About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’

For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

🔴LIVE: 23 வது சென்னை சர்வதேச திரைப்பட திருவிழா.. | Chennai | Simran | Aishwariya Rajinikanth | N18L

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

``தொட்டு கூட பார்க்க முடியாது'' - அனல் வீச பேசிய துணை முதல்வர் உதயநிதி.. அதிர்ந்த அரங்கம்

``தொட்டு கூட பார்க்க முடியாது'' - அனல் வீச பேசிய துணை முதல்வர் உதயநிதி.. அதிர்ந்த அரங்கம்

Kathaiyalla Varalaru | SIVAJI 75 | RAJINI 50 | Rajinikanth Biography | கதையல்ல வரலாறு | 4K

Kathaiyalla Varalaru | SIVAJI 75 | RAJINI 50 | Rajinikanth Biography | கதையல்ல வரலாறு | 4K

🔴LIVE: Sollathigaram | நெருங்கிவரும் 2026 தேர்தல் - வடக்கு மண்டலத்தைத் தயார்ப்படுத்தும் உதயநிதி

🔴LIVE: Sollathigaram | நெருங்கிவரும் 2026 தேர்தல் - வடக்கு மண்டலத்தைத் தயார்ப்படுத்தும் உதயநிதி

🔴Netrikann : 3 மத்திய அமைச்சர்களை களமிறக்கிய பாஜக - தீவிரமடையும் மோதல்.. களம் யாருக்கு? | DMK Vs BJP

🔴Netrikann : 3 மத்திய அமைச்சர்களை களமிறக்கிய பாஜக - தீவிரமடையும் மோதல்.. களம் யாருக்கு? | DMK Vs BJP

ரஜினியுடன் பழகிய அனுபவங்களை பகிர்ந்து கொண்ட திரைபிரபலங்கள்!!  |Rajinikanth Birthday Special

ரஜினியுடன் பழகிய அனுபவங்களை பகிர்ந்து கொண்ட திரைபிரபலங்கள்!! |Rajinikanth Birthday Special

Superstar Rajinikanth – Inspiring back to back audio launch speeches | Sun NXT

Superstar Rajinikanth – Inspiring back to back audio launch speeches | Sun NXT

Celebrating 75 Years of Legacy 🔥 50 Years of Thalavarism..! Superstar Special

Celebrating 75 Years of Legacy 🔥 50 Years of Thalavarism..! Superstar Special

Deputy CM Udhayanidhi Stalin Speech | TVK VIJAY | நேரடியாக விஜய்க்கு உதயநிதி சொன்ன மெசேஜ்

Deputy CM Udhayanidhi Stalin Speech | TVK VIJAY | நேரடியாக விஜய்க்கு உதயநிதி சொன்ன மெசேஜ்

சிம்ரனை பார்த்து ஓடிவந்த ரஜினி மகள்..

சிம்ரனை பார்த்து ஓடிவந்த ரஜினி மகள்..

ரஜினிக்கு விஜய் வாழ்த்து சொல்லாதது ஏன்? மீண்டும் எழுந்த `யார் SuperStar..?' பேச்சு.. | PTD

ரஜினிக்கு விஜய் வாழ்த்து சொல்லாதது ஏன்? மீண்டும் எழுந்த `யார் SuperStar..?' பேச்சு.. | PTD

அவருக்காக மட்டும் தான் Call Girl-அ நடிக்க ஒத்துக்கிட்டேன் - Ramya Krishnan Bold Interview | Jailer

அவருக்காக மட்டும் தான் Call Girl-அ நடிக்க ஒத்துக்கிட்டேன் - Ramya Krishnan Bold Interview | Jailer

🔴LIVE: News18 Tamil Nadu | DMK | ADMK | CM MK Stalin | EPS | BJP | TVK Vijay | SIR | Tamil News

🔴LIVE: News18 Tamil Nadu | DMK | ADMK | CM MK Stalin | EPS | BJP | TVK Vijay | SIR | Tamil News

Can Rajini become Sivaji Rao again? - K Balachander quizzes Rajinikanth | D40 | Sun TV Throwback

Can Rajini become Sivaji Rao again? - K Balachander quizzes Rajinikanth | D40 | Sun TV Throwback

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்த கேள்வி கேட்டதும் மகிழ்ச்சியான நடிகை சிம்ரன்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்த கேள்வி கேட்டதும் மகிழ்ச்சியான நடிகை சிம்ரன்..!!

Sarath Kumar Emotional Speech on Vijayakanth | True Friendship & Respect | Kombuseevi Audio Launch

Sarath Kumar Emotional Speech on Vijayakanth | True Friendship & Respect | Kombuseevi Audio Launch

Rajinikanth visits Tirupati temple 75வது பிறந்தநாள்- திருப்பதியில் ரஜினி குடும்பத்துடன் சாமி தரிசனம்

Rajinikanth visits Tirupati temple 75வது பிறந்தநாள்- திருப்பதியில் ரஜினி குடும்பத்துடன் சாமி தரிசனம்

Padayappa Vibes! Rajinikanth Style Fun & Mass Interview😎🔥 | Padayappa Re Release Special

Padayappa Vibes! Rajinikanth Style Fun & Mass Interview😎🔥 | Padayappa Re Release Special

CM MK Stalin | ”கலைஞர் விருது பெறுவதற்கு நடிகர் நாசர் மிகமிக பொருத்தமானவர்”  | Mutthamizh Peravai

CM MK Stalin | ”கலைஞர் விருது பெறுவதற்கு நடிகர் நாசர் மிகமிக பொருத்தமானவர்” | Mutthamizh Peravai

Chennai International Film Festival | 50 Years of Rajini | Actress Simran Latest Speech | Sun News

Chennai International Film Festival | 50 Years of Rajini | Actress Simran Latest Speech | Sun News

ПРОРОЧЕСТВО СБЫЛОСЬ! ЕВРОПА ОБЪЯВИЛА ВОЙНУ МОСКВЕ?! Итоги встречи убили надежды Кремля| FREEДОМ LIVE

ПРОРОЧЕСТВО СБЫЛОСЬ! ЕВРОПА ОБЪЯВИЛА ВОЙНУ МОСКВЕ?! Итоги встречи убили надежды Кремля| FREEДОМ LIVE

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]