புடலங்காய் சாகுபடி/PUDALANGAI SAGUPADI/Snake Gourd Cultivation Technology
Автор: Nellai Vision
Загружено: 2020-10-19
Просмотров: 35339
#nellaivision#pudalangai#vivasayam#
7 அடிக்கு ஒரு வாய்க்கால் அமைத்து நீர் பாய்ச்ச வேண்டும் ஏழடி உயரத்தில் பந்தல் அமைக்க வேண்டும் 20 ஆயிரம் வரையில் செலவு செய்து செலவு போக. ரூபாய் 50 ஆயிரம் வரை வருமானம் ஈட்டலாம்
புடலங்காய் சாகுபடி செய்வதால் குறைந்த அளவு செலவு அதிக லாபம் கிடைக்கிறது. புடலங்காய் சாகுபடி பற்றி சக்திவேல் விவசாயி திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் உள்ள அவர் அருமையாக விளக்கினார். இதேபோன்று இன்னும் பல பயிர் வகைகள் பற்றிய சாகுபடி கருத்துக்களை பதிவிட ஆதரவு தாருங்கள் அதற்கு நீங்கள் இந்த வீடியோ சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: