தமிழி சூழ் மதுரை ! 15 கல்வெட்டு குன்றுகளை ஏன் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கூடாது? ஒரு அதிரடி பயணம் !
Автор: Cheral
Загружено: 2025-08-19
Просмотров: 235
வரலாறு மற்றும் தொல்லியல் சார்ந்த இடங்களை தேடி சென்று அங்குள்ள நிலம், மக்கள், கலை, வழிபாடு, பண்பாட்டு பன்மைத்துவம், வாழ்வுரிமை ஆகியவற்றின் இயல்புகள், அவைகள் எதிர்கொள்ளும் சவால்களை உள்ளபடியே பேசுவது
சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு சென்று அங்குள்ள இயற்கை வளம், பல்லுயிரிய சூழல், உயிரின பன்மை, அவ்விடத்தின் வரலாற்று பக்கங்களையும் அறிவது அவை எதிர்கொள்ளும்வ சவால்களை உள்ளபடியே பேசுவது
இயற்கையும் மானுடகுல வரலாறும் சந்திக்கும் புள்ளியை தத்துவார்த்த தேடல் வழியே கண்டடைவதுதான் சேறல் ..
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: