வளர்ப்பு கன்று குட்டிகள் குறைந்த விலையில்// சீனா புரம் மாட்டு சந்தை//கன்று கிடாரி விலை நிலவரம்.
Автор: sai guru maharaj 1
Загружено: 2024-07-19
Просмотров: 14416
#dairyfarmcowbaby #கன்றுவிலை #சீனாபுரம்
சீனா புரம் மாட்டு சந்தை வாரம் வாரம் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு துவங்கி 1.00 மணி வரை சந்தை நடைபெறுகிறது. சந்தைக்கு அதிக அளவில் ஜெர்சி கிடாரிகள் hfகிடாரிகள் மற்றும் கைகறவை மாடுகள் அதிக அளவில் விற்பனைக்கு வருகின்றன.
இந்த சந்தைக்கு நிறை சினை மாடுகள் வருவதில்லை. அதே போல நீங்கள் மாடுகளை வாங்க நினைத்தால் சரியான முறையில் சரிபார்த்து வாங்கி செல்லவும். மாடுகளில் தவறுகள் இருந்தால் நமது சாய் குரு மகராஜ் யூடியூப் சேனல். அதே போல மாடுகளை வாங்க நினைத்தால் நேராகவே வரவேண்டும் அப்போது தான் நல்ல மாடுகளை வாங்க முடியும்.
சாய் குரு மகராஜ் யூடியூப் சேனல்
78456 45137
நன்றி நண்பர்களே சகோதரிகளே 🙏
Thank you brother 's & sister's 🙏
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: