நெல்லை அருகே பதற்றம்: தனிப்பாதை கேட்ட இளைஞர் படுகொலை - 6 நாட்களாகத் தொடரும் போராட்டம்!
Автор: Pandiya Rajakkal Media
Загружено: 2026-01-03
Просмотров: 4242
திருநெல்வேலி மாவட்டம்
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
அயன் திருவாலீஸ்வரம் வருவாய் கிராமத்தில் இருந்து வருவது
ராமச்சந்திராபுரம்
கிராமமாகும்
இந்த கிராமத்தில் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் சுமார் 200 குடும்பத்தினருக்கு மேல் வசித்து வருகின்றனர்,
இந்த கிராமத்திற்கு முன்பாக
மிகவும் பிற்பட்ட
வகுப்பு பட்டியல் சாதியினர்
சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்,
ராமச்சந்திரபுரம் கிராமத்தில்
மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி (MBC) பட்டியல் வகுப்பைச் சார்ந்த
சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான சமூகவிரோதிகள் தொடர்ந்து அடக்குமுறைகளை செய்து வருகின்றனர்
ராமச்சந்திரா புரம் மக்கள் அரசுக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்திடும் போதெல்லாம் அரசு இயந்திரம் இந்த மக்களுக்காக இயங்குவது கிடையாது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்,
ராமச்சந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்த
எந்தவித குற்றப் பின்னணியும் இல்லாத அப்பாவியான
முப்பிடாதி என்பவர்
காக்க நல்லூர்
மிகவும் பிற்படுத்தப்பட்ட
பட்டியல் (MBC) சாதியைச் சார்ந்த
சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான சமூகவிரோதிகளால் எந்தவித காரணமும் இல்லாமல்
கடந்த 2018 ஆம் ஆண்டு
படுகொலை செய்யப்படுகிறார்
அந்த வழக்கானது தற்பொழுது நீதிமன்றத்தில் விசாரணை முடிகின்றி
நிலையிலும் நீதி வழங்க இருக்கிற நிலையில்
பாதிக்கப்பட்ட மக்களை
அச்சுறுத்தல் வேண்டும் அந்த வழக்கிலிருந்து பின்வாங்கிட செய்திடல் வேண்டும் என
மீண்டும் ராமச்சந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த எந்தவித குற்ற பின்னணியும் இல்லாத அப்பாவி மாரியப்பன் என்பவரை கடந்த 27/7/2025 அன்று
காக்க நல்லூர் பகுதியைச் சார்ந்த
மிகவும் பிற்படுத்தப்பட்ட
பட்டியல்
சாதியைச் (MBC)
சார்ந்த
சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான சமூக விரோதிகள்
பெட்ரோல் குண்டு வீசி படுகொலை செய்துள்ளனர்
மாரியப்பன் படுகொலைக்கு நீதி கேட்டும்
உண்மை குற்றவாளிகளை கைது செய்திடல் கோரியும்,
காக்க நல்லூரில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியல் வகுப்பினைச் சார்ந்தவர்கள்
வசித்து வரும் தெரு வழியாகத்தான்
ராமச்சந்திராபுரம் மக்கள் செல்ல வேண்டி இருந்து வருகிறது
இதனால் அடிக்கடி
பாதிக்கப்படுவதாக
மக்கள் கூறுகின்றனர்
அதனால் ராமச்சந்திராபுரம்
தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களுக்கு
காக்கநல்லூர் பகுதி அல்லாத வழியாக தனிச்சாலை மற்றும்
சிசிடிவி கண்காணிப்பு கேமரா,
புறக்காவல் நிலையம்,
தனி ரேஷன் கடை ஆகியவற்றை
அமைத்து தரல் கோரியும
தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் உறவின் முறை
மாநிலத் தலைவர்
வே.ச.முத்துக்குமார் அவர்கள் தலைமையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடைபெற்றது,
அதைத் தொடர்ந்து ராமச்சந்திராபுரம் பகுதி மக்களோடு இணைந்து
படுகொலையான மாரியப்பன் அவர்களது உடலினை பெற்றுக்கொள்ளாமல்
கடந்த ஆறு நாட்களுக்கு மேலாக தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் உறவின்முறையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்
இந்நிலையில்
அரசு இயந்திரமானது
ராமச்சந்திராபுரம் மக்களை
கடந்த 2018 ஆம் ஆண்டு
முப்பிடாதி அவர்களது
அவர்களது படுகொலை நிகழ்ந்த போது செய்தது போல
எப்படியாவது
ராமச்சந்திரபுரம் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களை
ஏமாற்றி
படுகொலையான மாரியப்பன் அவர்களது உடலினை
அடக்கம் செய்திட தொடர்ந்து துடித்து வருகிறது,
தற்பொழுது ராமச்சந்திராபுரம் கிராமத்திற்கு வருகை தந்த
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா அவர்கள்
பாதிக்கப்பட்ட ராமச்சந்திரபுரம்
மக்களையும்
மாரியப்பன் அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்து
ஆறுதல் கூறினார்
தனிச்சாலை கோரிக்கையினை விரைவில் நிறைவேற்றித் தர வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தார்
தற்போது வரை தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது அரசு நிர்வாகமும் மக்களை பேச்சுவார்த்தைகள் மூலமாக தொடர்ந்து ஏமாற்றி வருகிறது..
களத்தில் தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை
ராமச்சந்திரபுரம்
மக்களோடு உறுதியாக நின்று போராடி வருகிறது. #JusticeForMariyappan
#Tirunelveli
#NellaiNews
#Ambasamudram
#ராமச்சந்திரா புரம்
#தனிப்பாதை_வேண்டும்#TamilNews
#TamilNadu
#SocialJustice
#DevendraKulaVelalar
#DKV
#CasteDiscrimination
#NellaiProtest
#திருநெல்வேலி
#நெல்லை
#அம்பாசமுத்திரம்
#மாரியப்பன்_படுகொலை
#தேவேந்திரகுலவேளாளர்
#சமூகநீதி
#போராட்டம்
#TNPolice#JusticeForMariyappan #Tirunelveli #NellaiNews #Ambasamudram #ராமச்சந்திராபுரம் #தனிப்பாதை_வேண்டும் #TamilNews #TamilNadu #DevendraKulaVelalar #NellaiProtest #திருநெல்வேலி #மாரியப்பன்_படுகொலை #சமூகநீதி
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: