Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

ஆடிப் பூரம் 2024 - இந்த வழிபாடு செய்தால் கல்யாண & வளைகாப்பு வைபவம் நிச்சயம் | Aadi Pooram 2024

Автор: Athma Gnana Maiyam

Загружено: 2024-08-03

Просмотров: 533825

Описание:

#aadipooram #ஆடிப்பூரம்

ஆத்தாளை, எங்கள் அபிராமவல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூநிறத்தாளை, புவிஅடங்காக்
காத்தாளை ஐங்கணை பாசாங்குசமும், கரும்பும், அங்கை
சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே…

கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்
கபடு வாராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும்
கழுபிணியிலாத உடலும்
சலியாத மனமும் அன்பகலாத மனைவியும்
தவறாத சந்தானமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு
துன்பமில்லாத வாழ்வும்
துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய
தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே
ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
அருள்வாமி! அபிராமியே!

6. சென்னியது உன்பொன் திருவடித்தாமரை; சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே!
முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே.

8. சுந்தரி! எந்தை துணைவி! என் பாசத் தொடரைஎல்லாம்
வந்தரி; சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி; நீலி; அழியாத கன்னிகை; ஆரணத்தோன்
சுந்தரி; கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.

41. புண்ணியம் செய்தனமே மனமே! புதுப் பூங்குவளைக்
கண்ணியும், செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்
பண்ணிநம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே.

43. பரிபுரச் சீறடி! பாசாங் குசை! பஞ்ச பாணி! இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமைநெஞ்சில்
பரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே.

50. நாயகி; நான்முகி; நாராயணி; கை நளின பஞ்ச
சாயகி; சாம்பவி; சங்கரி; சாமளை; சாதிநச்சு
வாயகி; மாலினி; வாராகி; சூலினி; மாதங்கி என்று
ஆயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே.

61. நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்துவந்து
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவுதந்தாய் என்ன பேறுபெற்றேன்?
தாயே! மலைமகளே! செங்கண்மால் திருத்தங்கச்சியே.

69. தனந்தரும்; கல்வி தரும்; ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும்; தெய்வ வடிவுந்தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.

ஆத்ம ஞான மையம்

ஆடிப் பூரம் 2024 - இந்த வழிபாடு செய்தால் கல்யாண & வளைகாப்பு வைபவம் நிச்சயம் | Aadi Pooram 2024

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

மார்கழி 07 திருப்பாவை & திருவெம்பாவை | அட்ட வீரட்டம் - திருக்கோவிலூர்| நம் கஷ்டங்களை தீர்க்கும் தலம்

மார்கழி 07 திருப்பாவை & திருவெம்பாவை | அட்ட வீரட்டம் - திருக்கோவிலூர்| நம் கஷ்டங்களை தீர்க்கும் தலம்

Kandha Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Full Video |  Mahanadhi Shobana

Kandha Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம் | Original Full Video | Mahanadhi Shobana

Garuda Jayanthi | கண் திருஷ்டி தோஷம் நீங்க... மனபயம்  விலக வரம் தரும் கருடன் வழிபாடு | Apn Swami

Garuda Jayanthi | கண் திருஷ்டி தோஷம் நீங்க... மனபயம் விலக வரம் தரும் கருடன் வழிபாடு | Apn Swami

திடீர் அதிஷ்டம் பெறப்போகும் 3 ராசி | புத்தாண்டு ராசி பலன்கள் 2026 | #magaram #kumbam #meenam

திடீர் அதிஷ்டம் பெறப்போகும் 3 ராசி | புத்தாண்டு ராசி பலன்கள் 2026 | #magaram #kumbam #meenam

உறையூர் | வெக்காளி அம்மன் திருக்கோயில் | தல வரலாறு | History of Woraiyur Vekkaliamman Temple

உறையூர் | வெக்காளி அம்மன் திருக்கோயில் | தல வரலாறு | History of Woraiyur Vekkaliamman Temple

Єрмак таємно зустрічається із Зеленським🎪 Його підставили «свої»❓ Алі Баба плануватиме помсту🔥

Єрмак таємно зустрічається із Зеленським🎪 Його підставили «свої»❓ Алі Баба плануватиме помсту🔥

Desa Mangayarkarasi 🏡இது வீடா இல்ல கோவிலா😱இந்த ஒரு கடவுள் போதும் உங்க வாழ்க்கையே மாறிடும்.!

Desa Mangayarkarasi 🏡இது வீடா இல்ல கோவிலா😱இந்த ஒரு கடவுள் போதும் உங்க வாழ்க்கையே மாறிடும்.!

Вот почему Прощать всех подряд — это очень опасно! Мудрый Еврей рассказал важнейшую мудрость

Вот почему Прощать всех подряд — это очень опасно! Мудрый Еврей рассказал важнейшую мудрость

07.08.2024 புதன்கிழமை ஆடிப்பூரம் 2024 தவறவிடாதீகர்கள் | aadi pooram pooja tips | Aadi pooram 2024 |

07.08.2024 புதன்கிழமை ஆடிப்பூரம் 2024 தவறவிடாதீகர்கள் | aadi pooram pooja tips | Aadi pooram 2024 |

உங்கள் பெயர் சொல்லப்பட்டது! | எதிராக நடந்த உண்மை இப்போது வெளிச்சம்

உங்கள் பெயர் சொல்லப்பட்டது! | எதிராக நடந்த உண்மை இப்போது வெளிச்சம்

மனக்குழப்பம் நீக்கும் சந்திராயண நோன்பும் திங்கட்கிழமை ரகசியமும்

மனக்குழப்பம் நீக்கும் சந்திராயண நோன்பும் திங்கட்கிழமை ரகசியமும்

மார்கழி 06 திருப்பாவை & திருவெம்பாவை | அட்ட வீரட்ட தலம் - பிரம்மசிரகண்டீசுவரர், திருக்கண்டியூர்

மார்கழி 06 திருப்பாவை & திருவெம்பாவை | அட்ட வீரட்ட தலம் - பிரம்மசிரகண்டீசுவரர், திருக்கண்டியூர்

சிவபுராணம் - Sivapuranam | Namasivaya vazhga with Tamil Lyrics | Sivan Songs | Vijay Musicals

சிவபுராணம் - Sivapuranam | Namasivaya vazhga with Tamil Lyrics | Sivan Songs | Vijay Musicals

கோவிலில் பிச்சை போடாதீங்க வீட்டில் கருவாடு இருக்கா இதை பாருங்க | வாழ்க்கை மாறபோகுது 15 குறிப்புகள்

கோவிலில் பிச்சை போடாதீங்க வீட்டில் கருவாடு இருக்கா இதை பாருங்க | வாழ்க்கை மாறபோகுது 15 குறிப்புகள்

Переговоры по Украине под угрозой: утечка в США меняет правила игры /№1069/ Юрий Швец

Переговоры по Украине под угрозой: утечка в США меняет правила игры /№1069/ Юрий Швец

2025 மார்கழி மாதத்தில் செய்ய வேண்டிய 4 எளிய வழிபாட்டு முறைகள் | 4 important worships during Margazhi

2025 மார்கழி மாதத்தில் செய்ய வேண்டிய 4 எளிய வழிபாட்டு முறைகள் | 4 important worships during Margazhi

வேல் மாறல் மஹா மந்திரம் எனது குரலில் (முழுவதும்) | Vel Maral Manthram in my voice

வேல் மாறல் மஹா மந்திரம் எனது குரலில் (முழுவதும்) | Vel Maral Manthram in my voice

SONG - AADIPOORAM 2024 | KUMMI PAATU | ஆடிப்பூரம் கும்மி பாட்டு

SONG - AADIPOORAM 2024 | KUMMI PAATU | ஆடிப்பூரம் கும்மி பாட்டு

வரவேற்பறையின் மூலம் செல்வத்தை ஈர்க்கலாம் | Uruli | #sathyaseelan Exclusive | THIRUVARUL TV

வரவேற்பறையின் மூலம் செல்வத்தை ஈர்க்கலாம் | Uruli | #sathyaseelan Exclusive | THIRUVARUL TV

வெற்றிலை தீபம் அனைவரும் ஏற்றலாமா? என்னுடைய பார்வையில் | Can everyone light the Betel leaf lamp?

வெற்றிலை தீபம் அனைவரும் ஏற்றலாமா? என்னுடைய பார்வையில் | Can everyone light the Betel leaf lamp?

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]