Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

தேனியில் அம்மனுக்கு வெள்ளிக்கவசம்.. பக்தர்கள் பரவசம்!

Автор: Local18 - Tamil Nadu

Загружено: 2023-09-01

Просмотров: 500

Описание:

தேனியில் அம்மனுக்கு வெள்ளிக்கவசம் சாற்றுவதற்கு சீர்வரிசைகளுடன் ஊர்வலமாக சென்று வெள்ளிக் கவசத்தில் காட்சி தந்த பகவதி அம்மனை தரிசித்தனர்.

தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் ஸ்ரீ பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தத் கோயிலில் மூலவர் அம்மனாக பகவதி அம்மன் உள்ளார். அல்லிநகரம் பகவதி அம்மன் கோயில் அன்னதான குழு சார்பாக அம்மனுக்கு வெள்ளிக்கவசம் சாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது

முன்னதாக அல்லிநகரம் கிராம பொதுமக்கள் வெள்ளிக் கவசத்தை தலையில் சுமந்து கொண்டு பெண்கள் சீர்வரிசைகளுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தனர் . பின்னர் வெள்ளி கவசம் அம்மன் சன்னதியில் கொண்டுவரப்பட்டு பகவதி அம்மனுக்கு வெள்ளிக்கவசம் சாற்றும் நிகழ்வு நடைபெற்றது.

அம்மனுக்கு வண்ண மலர் மாலைகளாலும் வெள்ளி கவசத்தாலும் அலங்கரிக்கப்பட்டது. சிறப்பு தோற்றத்தில் காட்சியளித்த அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பகவதி அம்மனை தரிசித்துச் சென்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

News18 Local is hyperlocal platform that brings you the latest news updates and videos from districts in Tamil language. News18 Local also covers local events, civic issues, informations, festivals, utilities, education and job opportunities, announcements, success stories, historical places, tourist spots around you.

நியூஸ்18 உள்ளூர் - மாவட்டங்களில் நிகழும் செய்திகள்,ஊர் சார்ந்த அடிப்படை பிரச்னைகள்,மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், திருவிழாக்கள், கல்வி, வேலைவாய்ப்பு தகவல்கள், அரசு அறிவிப்புகள், தொழிலில் முன்னேறியவர்கள், சாதனையாளர்களின் வெற்றி கதைகள், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், கோவில்கள், சுற்றுலா தலங்கள் என உங்கள் ஊர் தகவல்களை வீடியோவாக தரும் தமிழின் முதன்மையான தளம்.

Website: https://tamil.news18.com/local-news/

Follow us @

  / news18tamilnadu  
  / news18tamilnadu  
  / news18tamilnadu  

தேனியில் அம்மனுக்கு வெள்ளிக்கவசம்.. பக்தர்கள் பரவசம்!

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

🔴LIVE | மார்கழி மாதம் கேளுங்கள் ஆண்டாள் சுப்ரபாதம் Srivilliputhur Andal Margazhi Special Song

🔴LIVE | மார்கழி மாதம் கேளுங்கள் ஆண்டாள் சுப்ரபாதம் Srivilliputhur Andal Margazhi Special Song

🔴LIVE SONGS செவ்வாய்க்கிழமை வாழ்க்கையில் வெற்றியும் வளர்ச்சியும் தரும் அனுமான் கவசம் Hanuman Kavasam

🔴LIVE SONGS செவ்வாய்க்கிழமை வாழ்க்கையில் வெற்றியும் வளர்ச்சியும் தரும் அனுமான் கவசம் Hanuman Kavasam

WMG Founders' Field Blog -- India #3 -- Vetiver grass

WMG Founders' Field Blog -- India #3 -- Vetiver grass

МАКРОН ТИХО СЛОМАЛ ПЛАН МЕРЦА — САММИТ ЕС ПОШЁЛ ПО ДРУГОМУ СЦЕНАРИЮ

МАКРОН ТИХО СЛОМАЛ ПЛАН МЕРЦА — САММИТ ЕС ПОШЁЛ ПО ДРУГОМУ СЦЕНАРИЮ

கோவை ஆதி கருமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா.. திரளான பக்தர்கள் பங்கேற்பு..

கோவை ஆதி கருமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா.. திரளான பக்தர்கள் பங்கேற்பு..

திருவாரூரில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாரத்தான் போட்டி.. அசத்திய இளைஞர்கள்..

திருவாரூரில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாரத்தான் போட்டி.. அசத்திய இளைஞர்கள்..

🔴LIVE: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் இன்று | ஒருலட்சத்து எட்டு வடைமாலை | சிறப்பு அலங்காரம்

🔴LIVE: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் இன்று | ஒருலட்சத்து எட்டு வடைமாலை | சிறப்பு அலங்காரம்

தேனி கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு || Theni || Temple

தேனி கைலாசநாதர் கோயிலில் பிரதோஷ வழிபாடு || Theni || Temple

ФЕЙГИН, БЕЛКОВСКИЙ: Путин СКАЗАЛ ЭТО в лицо россиянам! Вот что ВСЕ УПУСТИЛИ на прямой линии

ФЕЙГИН, БЕЛКОВСКИЙ: Путин СКАЗАЛ ЭТО в лицо россиянам! Вот что ВСЕ УПУСТИЛИ на прямой линии

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலை சுற்றி வந்த காவிரி தீர்த்தம்.. பக்தி பரவசமடைந்த பக்தர்கள்..

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலை சுற்றி வந்த காவிரி தீர்த்தம்.. பக்தி பரவசமடைந்த பக்தர்கள்..

Jezus nie urodził się w Betlejem? Teologia kontra tradycja!

Jezus nie urodził się w Betlejem? Teologia kontra tradycja!

Veerapandi Gowmariamman Temple | வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயில்

Veerapandi Gowmariamman Temple | வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயில்

வீரபாண்டி கௌமாரியம்மன் | கண் நோய் தீர்க்கும் அம்மன் திருத்தலம் | Sri Gowmari Amman Temple

வீரபாண்டி கௌமாரியம்மன் | கண் நோய் தீர்க்கும் அம்மன் திருத்தலம் | Sri Gowmari Amman Temple

23 декабря ОПАСНЫЙ ДЕНЬ ВКЛЮЧИ: СЕМЬЯ БУДЕТ СПАСЕНА ОТ ЗЛА И БЕД! Акафист Тихвинской Богородице

23 декабря ОПАСНЫЙ ДЕНЬ ВКЛЮЧИ: СЕМЬЯ БУДЕТ СПАСЕНА ОТ ЗЛА И БЕД! Акафист Тихвинской Богородице

🔥 Москва отвергла Рождество без обстрелов. Путин СРЫВАЕТ мир – объясняет FREEДОМ

🔥 Москва отвергла Рождество без обстрелов. Путин СРЫВАЕТ мир – объясняет FREEДОМ

புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் சாமி தரிசனம் செய்தார் ரஜினிகாந்த் சகோதரர்!

புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் சாமி தரிசனம் செய்தார் ரஜினிகாந்த் சகோதரர்!

சோமப்பா சுவாமிகள் நிகழ்த்தும் அற்புதங்கள்-டாக்டர்.சண்முகதிருக்குமரன்

சோமப்பா சுவாமிகள் நிகழ்த்தும் அற்புதங்கள்-டாக்டர்.சண்முகதிருக்குமரன்

🔴 (LIVE!) ஒரிஜினல் கந்த சஷ்டி கவசம் வரிகளுடன்  பலன்  உடனே கிடைக்கும் KANTHA SASTI KAVASAM

🔴 (LIVE!) ஒரிஜினல் கந்த சஷ்டி கவசம் வரிகளுடன் பலன் உடனே கிடைக்கும் KANTHA SASTI KAVASAM

Roraty [#20] Miodek

Roraty [#20] Miodek

நவீன காலத்தில் கைகளால் நெய்யப்படும் சால்வைகள்.. அதிக லாபம் ஈட்டும் தோடர் இன மக்கள்!

நவீன காலத்தில் கைகளால் நெய்யப்படும் சால்வைகள்.. அதிக லாபம் ஈட்டும் தோடர் இன மக்கள்!

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]