திருமயம் கோவில்/thirumayam Temple
Автор: Tamil Devotee
Загружено: 2025-06-05
Просмотров: 1119
Tamil Devotee channel is uploading videos of temples, festivals and travel to temples, temple history and god's history Please subscribe my channel. Thirumayam temple is one of the oldest temple in Tamilnadu this is cave temple belongs to Vishnu and Sivan 1300 years old this Temple maintained by archaeological department of India.திருமயத்தில் அமைந்துள்ள குடவரை கோவிலானது விஷ்ணுவிற்கும் சிவனுக்கும் ஆன குடைவரைக் கோயில் ஆகும் இந்த கோவில் 1300 வருடங்கள் பழமையான கோவில் இந்த கோவிலில் உள்ள பெருமாளின் சிலை ஆதிசேஷன் மேல் துயில் கொண்டுள்ள நிலையில் 22 அடி நீளத்தில் இந்தியாவிலேயே மிக நீளமான சிலையாக கருதப்படுகிறது இங்கு உள்ள சிவன்கோவிலில் லிங்கோத்பவர் சிவனுக்கு நேர் எதிரில் மிகப்பெரிய உருவத்தில் காட்சியளிக்கிறார்
#tamildevotee
#thirumayam
#cavetemple
#hindutemple
#cavetemples
#sivan
#vishnu
#viralvideo
in YouTube search/@tamildevotee
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: