உதயநிதி முன்பே டாஸ்மாக் குறித்து விமர்சித்த அரசு பள்ளி மாணவி | Udhayanidhi Stalin
Автор: Aram Seithigal
Загружено: 2025-11-18
Просмотров: 58547
சிவகங்கை மாவட்டத்தில் அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில், உதயநிதி ஸ்டாலின் முன்பே அரசு பள்ளி மாணவி ஒருவர், இங்கு படிக்கும் எல்லாருடைய அப்பாக்களும் டாஸ்மாக்கில் தான் குடியிருக்கிறார்கள், இப்படி இருந்தால் எப்படி மாணவர்கள் சிறந்த கல்வியாளர்களாக மாறுவார்கள் என்று சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தார்.
#udhayanidhistalin #dmk #tasmac #dmktasmac #udhayanidhistalintasmac #governmentschoolgirl
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: