Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

திருச்செந்தூர் காவடி சிந்து | சூப்பர் சிங்கர் தன்யஸ்ரீ | கோவில் தரிசனம்

Автор: Kovil Dharisanam

Загружено: 2022-09-09

Просмотров: 1163456

Описание:

பாடியவர் : சூப்பர் சிங்கர் தன்யஸ்ரீ
பாடலாசிரியர் : அன்பன் துரை நாகராஜன்
இசை : பக்தி இசை வேந்தர் கண்மணி ராஜா
ஒளிப்பதிவு : கோபி
தலைமை நிர்வாகம் : விஜய ஜெயந்தி

திருச்செந்தூர் காவடி சிந்து

செந்தூர் என்றொரு தேசம் – அங்கு
செந்தில் ஆண்டவர் வாசம் – ஒப்பு
இல்லை என சொல்லும்படி
உலகை அவன் காத்தபடி நின்றான்
எனை கொண்டான்

வேலுண்டு வினையில்லை முருகா
வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா

பக்தர்கள் மீதுதான் பாசம் - பணிய
பாவங்கள் ஆகிடும் நாசம் – அந்த
தேவர்கள் துயர் போக்க
சூரனை வதம் செய்த பாலன்
பெரும் வீரன்

வேலுண்டு வினையில்லை முருகா
வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா

ஆதிசங்கரர் நோய் தீர்த்தான் – அவர்
பாடிய புஜங்கம் கேட்டான் – பன்னீர்
இலை கொண்டு தருகின்ற
விபூதி அணிந்திட்டால் போதும்
நோய் போகும்

வேலுண்டு வினையில்லை முருகா
வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா

குழந்தை வடிவிலே வந்தான் – குமர
குருபரன் வாய்பேசச் செய்தான் – கந்தர்
கலிவெண்பா அவர் பாட
தமிழ் தந்து அருள் செய்து நின்றான்
உள்ளம் மகிழ்ந்தான்

வேலுண்டு வினையில்லை முருகா
வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா

சஷ்டியில் விரதம் இருந்து – அவன்
சன்னதி வந்து தொழுது – பிள்ளை
வரம் கேட்டால் வடிவேலன்
பிள்ளையாய் வந்தில்லம் பிறப்பான்
இன்பம் நிறைப்பான்

வேலுண்டு வினையில்லை முருகா
வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா

ஓமெனும் பிரணவ வடிவம் – எங்கள்
ஓராறு முகனின் இல்லம் – மலை
ஏறும் சுமை கொடுக்காமல்
தரை மீதில் நின்றபடி அருள்வான்
வினை களைவான்

வேலுண்டு வினையில்லை முருகா
வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா

வேல் வேல் என்று நீ பாடு – வெற்றி
கூடியே வந்திடும் பாரு - வளர்
பிறைபோல நலம் வளர
பிறை சூடி மகன் வேலன் அருள்வான்
வளம் தருவான்

வேலுண்டு வினையில்லை முருகா
வண்ண மயிலுண்டு பயமில்லை குமரா

பாடலாசிரியர் : அன்பன் துரை நாகராஜன்

Kovil Dharisanam Instagram link :
https://www.instagram.com/tv/Cb8EQn0h...

Kovil Dharisanam Facebook link :
https://fb.watch/ctl4TbGuvr/

திருச்செந்தூர் காவடி சிந்து | சூப்பர் சிங்கர் தன்யஸ்ரீ | கோவில் தரிசனம்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

Muthum Pavazhamum - Saradha Raaghav

Muthum Pavazhamum - Saradha Raaghav

Джем – திருச்செந்தூர் காவடி சிந்து | சூப்பர் சிங்கர் தன்யஸ்ரீ | கோவில் தரிசனம்

Джем – திருச்செந்தூர் காவடி சிந்து | சூப்பர் சிங்கர் தன்யஸ்ரீ | கோவில் தரிசனம்

Русский Парень Поразил Всех Китайцев! Гордей Колесов

Русский Парень Поразил Всех Китайцев! Гордей Колесов

தோரணமலை காவடிச் சிந்து | முருகன் பக்தி பாடல் | சூப்பர் சிங்கர் தன்யஸ்ரீ | கோவில் தரிசனம்

தோரணமலை காவடிச் சிந்து | முருகன் பக்தி பாடல் | சூப்பர் சிங்கர் தன்யஸ்ரீ | கோவில் தரிசனம்

யாழில் முருகன் பாடலை பாடி அசத்திய ஜீ தமிழ் சரிகமப ஸ்ரீமதி!

யாழில் முருகன் பாடலை பாடி அசத்திய ஜீ தமிழ் சரிகமப ஸ்ரீமதி!

33 факта о вашем теле, о которых врала медицина

33 факта о вашем теле, о которых врала медицина

🔴LIVE | அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் ஆனி திருவிழா சிறப்பு நிகழ்ச்சிகள் Nellaiappar

🔴LIVE | அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் ஆனி திருவிழா சிறப்பு நிகழ்ச்சிகள் Nellaiappar

நித்தமொரு பாட்டெடுத்தேன் செந்தில் வேலா | கந்த சஷ்டி நான்காம் நாள் வெளியீடு | திருச்செந்தூர் முருகன்

நித்தமொரு பாட்டெடுத்தேன் செந்தில் வேலா | கந்த சஷ்டி நான்காம் நாள் வெளியீடு | திருச்செந்தூர் முருகன்

சிங்கார வேலனே தேவா பாடல் ஸ்ரீநிதி குரலில் 2025 #ஸ்ரீநிதி #srinidhi #singer

சிங்கார வேலனே தேவா பாடல் ஸ்ரீநிதி குரலில் 2025 #ஸ்ரீநிதி #srinidhi #singer

காவடிச்சிந்து | Kavadi Sindhu | Sivasri Skandaprasad | Mayuram Radhakalyanam | ஓம் நமசிவாய

காவடிச்சிந்து | Kavadi Sindhu | Sivasri Skandaprasad | Mayuram Radhakalyanam | ஓம் நமசிவாய

செந்தூர் கந்தன் கவசம் Chendur Kandan Kavasam

செந்தூர் கந்தன் கவசம் Chendur Kandan Kavasam

ஓடி ஓடி ஓடி.... உட்கலந்த ஜோதியை | Odi Odi Utkalantha Jothi Full Song | Singer Gold Devaraj

ஓடி ஓடி ஓடி.... உட்கலந்த ஜோதியை | Odi Odi Utkalantha Jothi Full Song | Singer Gold Devaraj

தைப்பூசம் சிறப்புப் பாடல் | தோகை மயிலேறும் வேலவா எங்க தோரணமலை வேலவா

தைப்பூசம் சிறப்புப் பாடல் | தோகை மயிலேறும் வேலவா எங்க தோரணமலை வேலவா

Vel Undu Vinai illai | Murugan Devotional Song | Shrimathmica

Vel Undu Vinai illai | Murugan Devotional Song | Shrimathmica

🔴LIVE |அருணா சகோதரிகள்  அவர்களின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி  நெல்லையப்பர் ஆனி திருவிழா 2025 |Mayilosai

🔴LIVE |அருணா சகோதரிகள் அவர்களின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நெல்லையப்பர் ஆனி திருவிழா 2025 |Mayilosai

ஸ்ரீராம ஜெயராம ஸ்ரீ ராம ராம 🙏🙏🙏🙏🙏🙏

ஸ்ரீராம ஜெயராம ஸ்ரீ ராம ராம 🙏🙏🙏🙏🙏🙏

Bakthi supersinger|| muthusirpi &vignesh||திருச்செந்தூரின் கடல் ஓரத்தில்

Bakthi supersinger|| muthusirpi &vignesh||திருச்செந்தூரின் கடல் ஓரத்தில்

|முருகன் துணையிருப்பான்| Muruga |மக்கள் இசைபாடகி ராஜலெட்சுமி, கண்மணிராஜ| பிச்சாண்டி IAS | ceedeeyes

|முருகன் துணையிருப்பான்| Muruga |மக்கள் இசைபாடகி ராஜலெட்சுமி, கண்மணிராஜ| பிச்சாண்டி IAS | ceedeeyes

சுழிபோட்டு(Suli poddu) New devotional song 2024 #Keerthi#Sri Nirmalan#Rajeevan#Ceylon Dreams stodio

சுழிபோட்டு(Suli poddu) New devotional song 2024 #Keerthi#Sri Nirmalan#Rajeevan#Ceylon Dreams stodio

தினமும் காலையில்முருகன்பாடல்கள்ஒலிக்கும்இடத்தில்கஷ்டங்கள்அனைத்தும் விலகும் முருகன் அருள் கிடைக்கும்

தினமும் காலையில்முருகன்பாடல்கள்ஒலிக்கும்இடத்தில்கஷ்டங்கள்அனைத்தும் விலகும் முருகன் அருள் கிடைக்கும்

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]