Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

கல்லூர்ப்பெருமணம் - சம்பந்தர் தேவாரம், பண் - அந்தாளிக்குறிஞ்சி, தாளம்: ஆதி

Автор: THAMIZHISAI TV

Загружено: 2024-01-07

Просмотров: 1119

Описание:

கல்லூர்ப்பெருமணம் - திருஞானசம்பந்தர் தேவாரம்,
பண் - அந்தாளிக்குறிஞ்சி
இராகம்: சாமா
தாளம்: ஆதி

குரலிசை . திருமுறைக்கலாநிதி. பண்ணிசை வாரிதி. முனைவர் திருஞான.பாலச்சந்திர ஓதுவார் (தேவார உதவிப்பேராசிரியர், இசைத்துறை, அண்ணாமலப் பல்கலைகழகம்)

குழலிசை – காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வான். முனைவர் நா.கிரீஷ்குமார்
(புல்லாங்குழல் உதவிப் பேராசிரியர் இசைத்துறை அண்ணாமலைப் பல்கலைகழகம்)

யாழிசை (வீணை ) - கடையநல்லூர். தி. சங்கரநாராயணன்
( வீணை உதவிப்பேராசிரியர் ஸ்ரீ .சத்குரு சங்கீத வித்யாலயம் மதுரை.

முழவிசை – முழவிசைக்கலாநிதி டி .எம். சிவக்குமார்
முகர்சங்கு – வாத்ய கலைமணி. நல்கிராமம் வே .திருமுருகன்

ஒருங்கிணைப்பு : முனைவர் சிவகௌரி கிரீஷ்குமார்

தயாரிப்பு:
தமிழிசைக்கல்வி ஆராய்ச்சிக்கழகம்
THAMIZHISAI ACADEMY AND RESEARCH FOUNDATION
[email protected]

கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில
சொல்லூர்ப் பெருமணஞ் சூடல ரேதொண்டர்
நல்லூர்ப் பெருமண மேயநம் பானே. 

நறும்பொழிற் காழியுள் ஞானசம் பந்தன்
பெறும்பத நல்லூர்ப் பெருமணத் தானை
உறும்பொரு ளாற்சொன்ன வொண்டமிழ் வல்லார்க்
கறும்பழி பாவம் அவலம் இலரே.

கல்லூர்ப்பெருமணம் - சம்பந்தர் தேவாரம், பண் - அந்தாளிக்குறிஞ்சி, தாளம்: ஆதி

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

யாமாமா நீயாமாமா, சம்பந்தர் தேவாரம்,  – பண்- கௌசிகம், தாளம் - ஆதி

யாமாமா நீயாமாமா, சம்பந்தர் தேவாரம், – பண்- கௌசிகம், தாளம் - ஆதி

சீமான் உணர்வின் உச்சம் தொட்ட பாரதியாக நின்ற அசாத்திய பேச்சு! Seeman Viral Speech About Bharathiyar

சீமான் உணர்வின் உச்சம் தொட்ட பாரதியாக நின்ற அசாத்திய பேச்சு! Seeman Viral Speech About Bharathiyar

தேவார பண்கள் | indian tradition tamil | எந்த நேரம் என்ன ராகம் பாட வேண்டும் |பண்ணிற்குரிய  ராகங்கள்

தேவார பண்கள் | indian tradition tamil | எந்த நேரம் என்ன ராகம் பாட வேண்டும் |பண்ணிற்குரிய ராகங்கள்

தேவாரம்  5 -  திருஞானசம்பந்தர் தேவாரம்  - எளிய முறையில் தாளத்துடன் தேவாரம் கற்க  திருப்புகழ் மாமி

தேவாரம் 5 - திருஞானசம்பந்தர் தேவாரம் - எளிய முறையில் தாளத்துடன் தேவாரம் கற்க திருப்புகழ் மாமி

@sangeetasikshapeetam 007_yuvvSangeet2025 - Concert #7 - Dathatreya Mahesh

@sangeetasikshapeetam 007_yuvvSangeet2025 - Concert #7 - Dathatreya Mahesh

புடின் யூரினுக்கு 100 கோடி மதிப்பு விளக்கமாக சொன்ன உமாபதி journalist umapathy interview about Putin

புடின் யூரினுக்கு 100 கோடி மதிப்பு விளக்கமாக சொன்ன உமாபதி journalist umapathy interview about Putin

மிகப்பெரிய ராஜயோகம் கிடைக்கும் | ஶ்ரீ ரங்கம் ஜோதிடர் கார்த்திகேயன் #guruvayoor

மிகப்பெரிய ராஜயோகம் கிடைக்கும் | ஶ்ரீ ரங்கம் ஜோதிடர் கார்த்திகேயன் #guruvayoor

திருவாசகம் -  என்னால் அறியா பதம் தந்தாய்

திருவாசகம் - என்னால் அறியா பதம் தந்தாய்

Sulukku Shankar Meets Kishore k Swamy! 🎭 | அதிரடி பேட்டி! |  Varun Talks

Sulukku Shankar Meets Kishore k Swamy! 🎭 | அதிரடி பேட்டி! | Varun Talks

நடிகர்களின் பேராசையால் அழிந்த AVM Studio | Raja Kambeeran | AVM Saravanan

நடிகர்களின் பேராசையால் அழிந்த AVM Studio | Raja Kambeeran | AVM Saravanan

Rubaka Thalam

Rubaka Thalam

பிடியதன் உருவுமை - திருஞானசம்பந்தர் தேவாரம்

பிடியதன் உருவுமை - திருஞானசம்பந்தர் தேவாரம்

🔴விஜய் ரசிகர் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்த சீமான் | Seeman latest speech | NTK Vs TVK | Seeman 🔥

🔴விஜய் ரசிகர் கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்த சீமான் | Seeman latest speech | NTK Vs TVK | Seeman 🔥

December 3, 2025

December 3, 2025

விஜய்யோடு பேச்சுவார்த்தை நடத்தும்

விஜய்யோடு பேச்சுவார்த்தை நடத்தும் "முக்கிய கட்சி" l Journalist Mani l Gabriel Devadoss

மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை | திருமயிலாப்பூர் திருமுறை திருப்பதிகம் | திருஞானசம்பந்த சுவாமிகள்

மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை | திருமயிலாப்பூர் திருமுறை திருப்பதிகம் | திருஞானசம்பந்த சுவாமிகள்

சங்கடம் அனைத்தும் நீங்க, ருத்திரத்தை 1 லக்ஷம் முறை ஜபித்த பலன் தரும், விநாயகர் கூறிய மந்திர ஸ்துதி

சங்கடம் அனைத்தும் நீங்க, ருத்திரத்தை 1 லக்ஷம் முறை ஜபித்த பலன் தரும், விநாயகர் கூறிய மந்திர ஸ்துதி

சீமான் முன் மிரட்டிய போராளி! கருணாநிதியும் திருமாவும் தலைவனா? சீமானே தலைவன்! Arunkunam Vinayagam

சீமான் முன் மிரட்டிய போராளி! கருணாநிதியும் திருமாவும் தலைவனா? சீமானே தலைவன்! Arunkunam Vinayagam

GAURI MANOHARI | Guruleka Etuvanti | Thyagaraja Kriti | Samyukta Samhita | Live Carnatic Vocal

GAURI MANOHARI | Guruleka Etuvanti | Thyagaraja Kriti | Samyukta Samhita | Live Carnatic Vocal

🔴LIVE : உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்

🔴LIVE : உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]