விளைச்சலை அதிகரிக்கும் தேமோர் கரைசல் செய்வது எப்படி.? | Fermented Buttermilk Liquid
Автор: Makkal TV
Загружено: 2025-09-05
Просмотров: 6838
முந்தைய காலகட்டத்தில் தங்களது தேவைகளுக்காக மட்டுமே உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து வந்த உழவர்கள் நாளடைவில் வேளாண்மையை நவீனமாக்கி உயர் மகசூல் பெற பல வகையான ரசாயன இடுப்பொருட்களை பயன்படுத்த ஆரம்பித்தனர். இதனால் மகசூல் அதிகரித்ததோடு வருவாயும் உயர்ந்தது. ஆனால் இதனால் நாம் சந்திக்கும் எதிர்மறை விளைவுகள் ஏராளம். மண்வளம் பாதிக்கப்பட்டதோடு சுற்றுச்சூழல் மாசடைவு ஆகியவற்றோடு நாம் உண்ணும் உணவும் நச்சுத்தன்மை உள்ளதாக மாறியது. இதற்கு ஒரே வழி உழவர்கள் இயற்கை வேளாண்மைக்கு மாற வேண்டும். அந்த வகையில் இன்றைய நமது மலரும் பூமி நிகழ்ச்சியில் இயற்கை அறிவியலாளர் திரு எட்வின் ரிச்சர்ட் அவர்கள் நம்மாழ்வார் வழியில் இயற்கை வேளாண்மை குறித்த தகவல்களை குறிப்பாக இயற்கை வேளாண்மைக்கு பயன்படும் தேமோர் கரைசல் பயன்படுத்தும் முறைகள் குறித்து அவர் தெளிவாக விளக்குவது இந்த காணொளியின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்..!
#themorkaraisal #fertilizer #naturalfarming #organicfarming #farming
For Updates Subscribe to: https://bit.ly/2jZXePh
Follow for more:
Twitter : / makkaltv
Facebook : https://bit.ly/2jZWSrV
Website : http://www.Makkal.tv
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: