கூண்டுக்குள்ள என்ன வெச்சு | Koondukulla Enna Vachi - Video Song 4k | Chinna Gounder |
Автор: N - Isai
Загружено: 8 янв. 2025 г.
Просмотров: 3 761 355 просмотров
கூண்டுக்குள்ள என்ன வெச்சு | Koondukulla Enna Vachi - Video Song 4k | Chinna Gounder | #Vijayakanth
Song : Koondu Kulla Enna Vechu
Movie/Album Name : Chinna Gounder 1992
Star Cast : Vijayakanth and Sukanya
Singer : S.P. Balasubrahmanyam and S. Janaki
Music Composed by : Ilayaraja
Lyrics written by : R V Udhaya Kumar
Koondu Kulla Enna Vechu Song Lyrics in Tamil (Chinna Gounder 1992)
Koondu Kulla Enna Vechu Lyrics in Tamil :
கூண்டுக்குள்ள
என்ன வெச்சு கூடி
நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன
கோலக்கிளியே (2)
அடி மானே
மானே உன்னத்தானே
எண்ணி நானும்
நாளும் தவிச்சேனே (2)
கூண்டுக்குள்ள
என்ன வெச்சு கூடி
நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன
கோலக்கிளியே
கண்ணு வளத்து
கண்ணு தானா துடிச்சுதுனா
ஏதோ நடக்குமின்னு பேச்சு
மானம் குறையுமின்னு
மாசு படியுமின்னு வீணா கதை
முடிஞ்சு போச்சு
ஈசான மூலையில
லேசான பள்ளி சத்தம்
மாமன் பேரை சொல்லி
பேசுது
ஆறாத சோகம்
தன்னை தீராம சேத்து
வச்சு ஊரும் சேந்து
என்னை ஏசுது
மாமா மாமா
உன்னத்தானே எண்ணி
நானும் நாளும் தவிச்சேனே
கூண்டுக்குள்ள
என்ன வெச்சு கூடி
நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன
கோலக்கிளியே
கூண்டுக்குள்ள
உன்ன வெச்சு கூடி
நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள வந்த
திந்த கோலக்கிளியே
தென்னன்கிளையும்
தென்றல் காத்தும் குயிலும்
அடி மானே உன்னை தினம்
பாடும்
காஞ்சி மடிப்பும்
கரை வேட்டி துணியும்
இந்த மாமன் கதையை
தினம் பேசும்
பொள்ளாச்சி சந்தையில
கொண்டாந்த சேலையில
சாயம் இன்னும் விட்டு
போகல
பன்னாரி கோயிலுக்கு
முந்தானை ஓரத்தில
நேர்ந்து முடிச்ச கடன் தீரல
மானே மானே
உன்னத்தானே எண்ணி
நானும் நாளும் தவிச்சேனே
கூண்டுக்குள்ள
உன்ன வெச்சு கூடி
நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள வந்த
திந்த கோலக்கிளியே
கூண்டுக்குள்ள
என்ன வெச்சு கூடி
நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன
கோலக்கிளியே
என் மாமா மாமா
உன்னத்தானே எண்ணி
நானும் நாளும் தவிச்சேனே
அடி மானே
மானே உன்னத்தானே
எண்ணி நானும்
நாளும் தவிச்சேனே
கூண்டுக்குள்ள
என்ன வெச்சு கூடி
நின்ன ஊர விட்டு
கூண்டுக்குள்ள போனதென்ன
கோலக்கிளியே
More Popular Videos :
1. • என்றும் மனதில் நீங்கா இடம் பிடித்த சி...
2. • Chitra Hit Songs| சின்னக்குயில் சித்ர...
3. • பல கோடி ரசிகர்களின் இதயம் கவர்ந்த காத...
4. • பலகோடி மக்களை அதிகம் வசியம் செய்த இளை...
5. • Feeling Sad Songs எத்தனை முறை கேட்டால...
Please subscribe Our Chennal : / @nisai
#Evergreen,#Popular,#VideoSongs,#tamilcinemasongs, #tamilmelodysongs, #90stamilsongshits #ilayarajaoldsongs, #kschithratamilhits,#ilayarajatamilhits,#ilaiyarajasongs,#ilayarajaoldsongs
எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க .
SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்.
Subscribe Button: / @nisai
Follow Whatsapp Channel Link:
Real Music India: https://whatsapp.com/channel/0029Va9F...
Real Music: https://whatsapp.com/channel/0029Va58...
Subscribe Button: / @nisai
Comedy Time : / @comedytime_
NTM Cinemas : / @ntmcinemas
Realcinemas : / @realcinemas2007
Enjoy Cinemas : / @enjoycinemas
@NIsai

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: