நம் பூஜை அறையை கோவிலாக மாற்றும் Parimala Theertha Podi / அதன் தயாரிக்கும் முறை மற்றும் பயன்கள்
Автор: MALOLAN'S KITCHEN
Загружено: 2021-03-19
Просмотров: 19652
Hi Everyone,
Perumal Kovil "PARIMALA THEERTHA PODI" in our channel 😍🙏🏻🙏🙏🙏
துளசியை விலைக்கு வாங்கினால் திருவாராதனத்திற்கு சுத்தப்படுத்தும் போது கீழ் கூறிய பாசுரங்களை கூறவும்.
வாராயின முலையாளிவள் வானோர் தலைமகனாம்!
சீராயின தெய்வ நல்நோயிது தெய்வத் தன்னந் துழாய்த்!!
தாராயினும் தழையாயினும் தண் கொம்ப தாயினும் கீழ்!
வேராயினும் நின்ற மண்ணாயினும் கொண்டு வீசுமினே!!
our other pooja related videos are available in the below link.
Aanmigam ஆன்மீகம்: • Aanmigam ஆன்மீகம்
#பூஜை அறை #பெருமாள் கோவில் #கோயில் #பரிமள தீர்த்த பொடி #ஐயங்கார் ஆத்து #pooja room tour #அபிஷேகம் #Abhishekam #aradhana #ஆராதனை #malolan's kitchen #துளசி #thulasi
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: