Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

Archangel Michael - Tamil (Audio)

Автор: Raja Music Works

Загружено: 2019-09-28

Просмотров: 1077694

Описание:

Singer: Etazhal
Lyrics & Tune: Krish
Chorus: Marlyn Jude, Vasanth Solomon, Jisil Raja & Jeba Raja
Music, Orchestration, Recording & Mixed by
M.Jeba Raja & Jisil Raja.
For Contact +91 9443117427
E-mail: rajamusicworks@gmail.com
Copyright @2018 Raja Music Works. All rights reserved.
❌Anti Piracy Warning ❌
This content is copyrighted to Raja Music Works. Any unauthorized reproduction, redistribution, or re-upload is strictly prohibited. Legal action will be taken against those who violate the copyright.

#archangelmichael

வான தூதர்கள் தலைவரே
வல்லமை மிகு அதி தூதரே
சிலுவைக் கொடியின் காவலரே - நின்
திருவடி சரணம்

மகிமை நிறைந்த தூயவரே
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
புனித மிக்கேல் அதி தூதரே
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

வலிமை மிகுந்த இறைவன் படைக்கு
தளபதி நீரே
இறைவனுக்கு யார் நிகரென்னும்
பெயரும் கொண்டவரே

அமைதியின் தூதராக கிடைத்த
எங்கள் புனிதரே
நியாயத் தீர்ப்பை எடுத்துச் சொல்லும்
நீதியானவரேண

தூய ஆவியின் காட்சியானீர்
எங்கள் தூதரே
தூய நெஞ்சத்தில் காட்சியானீர்
கருணையானவரே

நீதிக்காக நிமிர்ந்து நின்று
போர் புரிந்தவரே
நியாத்தோடு வாழ்ந்திடவே
நின்று அருள்வீரே

எரியும் தீயில் தீயோரின் சூழ்ச்சியை
வீழச் செய்தவரே
தீய குணங்களை எம்மிலிருந்து
அகலச் செய்வீரே

ஆனவப் பேய்களின் அகந்தையை வென்று
நரகில் அடைத்தவரே
ஆண்டவர் அன்பை நெஞ்சில் தாங்கும்
இதயம் கொண்டவரே

உமது காவலில் பேய்களென்ன
பிணிகளென்னவோ
அபயம் என்றும்மை அடைந்த போதது
ஒதுங்கி போயினவே

கூடி நின்று வேண்டுகின்றோம்
எங்கள் வேண்டுதலை
இறைவன் பாதம் கொண்டு சேர்ப்பீர்
எங்கள் நாயகரே

பாவம் தீர்க்கும் பரமன் சபையில்
முதன்மையானவரே
பாவ உலகில் வாழும் எம்மை
காத்துக் கொள்வீரே

தீங்கை எரித்து சாம்பலாக்கும்
வல்லமையானவரே
நன்மை செய்யும் யாவருக்கும்
மெல்லிய பூ மலரே

தஞ்சம் புகுந்தோர் நெஞ்சம் மகிழ
துணையுமானவரே
நோய்கள் நோக்கி நொடியில் காக்கும்
தாயுமானவரே

அமைதி இழந்து இருளை சுமந்து
நோகும் வேளையிலே
வீர வாளொளி வீசி எங்கும்
வெளிச்சம் தருவீரே

உலகின் பாவ சுமைகளை போக்கும் இறைவா உம்மை வான தூதர்களின் தலைவராம் தூய மிக்கேல் அதி தூதர் வழியாக மன்றாடுகிறோம் தயை கூர்ந்து எங்கள் மேல் அருள் புரிய வேண்டுகிறோம்.

Archangel Michael - Tamil (Audio)

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

புனித மிக்கேல் அதிதூதர்  மன்றாட்டு | St Michael Archangel Prayer

புனித மிக்கேல் அதிதூதர் மன்றாட்டு | St Michael Archangel Prayer

நோய்கள் பில்லி சூனியம் ஏவல் மந்திரவாதம் பேய்கள்  விரட்டும் மிக்கேல் அதிதூதர் சங்காரமாலை.Exorcism

நோய்கள் பில்லி சூனியம் ஏவல் மந்திரவாதம் பேய்கள் விரட்டும் மிக்கேல் அதிதூதர் சங்காரமாலை.Exorcism

ஆவியின் கொடைகளைப் பெற்றுத் தரும் புகழ் மந்திரங்கள் | 1000 Praises| ஆயிரம் இறைவார்த்தைகளின் இசைமாலை-3

ஆவியின் கொடைகளைப் பெற்றுத் தரும் புகழ் மந்திரங்கள் | 1000 Praises| ஆயிரம் இறைவார்த்தைகளின் இசைமாலை-3

Джем – Archangel Michael - Tamil (Audio)

Джем – Archangel Michael - Tamil (Audio)

புனித மிக்கேல் அதித்தூதர் திருத்தலம், ராஜாவூர் | st.michael archangels church, rajavoor| #rajavoor

புனித மிக்கேல் அதித்தூதர் திருத்தலம், ராஜாவூர் | st.michael archangels church, rajavoor| #rajavoor

அன்னை மரியாளின் பாடல்கள் Annai mariyal songs collection's ❤️❤️ #song #jesus #viral #video

அன்னை மரியாளின் பாடல்கள் Annai mariyal songs collection's ❤️❤️ #song #jesus #viral #video

கிறிஸ்துவ இல்ல வாசலில் காணப்படும் நான்கு திசை சக்கர ஜெபம் - தீவினைகளையும் சாத்தானின் கட்டுகளை உடைக்க

கிறிஸ்துவ இல்ல வாசலில் காணப்படும் நான்கு திசை சக்கர ஜெபம் - தீவினைகளையும் சாத்தானின் கட்டுகளை உடைக்க

அந்தோணியார் மன்றாட்டு மாலை

அந்தோணியார் மன்றாட்டு மாலை

மாதா சுப்ரபாதம் யாழினி குரலில் முதல் முறையாக | Super Singer Yazhini | Tamil Christian Songs

மாதா சுப்ரபாதம் யாழினி குரலில் முதல் முறையாக | Super Singer Yazhini | Tamil Christian Songs

அன்னை மன்றாட்டு மாலை || மாதா பிரார்த்தனை || தமிழ் கிறிஸ்துவபாடல்கள் || மாதா மன்றாட்டு மாலை

அன்னை மன்றாட்டு மாலை || மாதா பிரார்த்தனை || தமிழ் கிறிஸ்துவபாடல்கள் || மாதா மன்றாட்டு மாலை

நோய்கள் பில்லி சூனியம் ஏவல் மந்திரவாதம் பேய்கள்  விரட்டும் மிக்கேல் அதிதூதர் சங்காரமாலை. #vinnarasu

நோய்கள் பில்லி சூனியம் ஏவல் மந்திரவாதம் பேய்கள் விரட்டும் மிக்கேல் அதிதூதர் சங்காரமாலை. #vinnarasu

புனித அந்தோனியார் சுப்ரபாதம்

புனித அந்தோனியார் சுப்ரபாதம்

புனித மிக்கேல் அதிதூதர் மன்றாட்டு மாலை

புனித மிக்கேல் அதிதூதர் மன்றாட்டு மாலை

குழந்தை இயேசு சிறப்பு சுப்ரபாதம் | INFANT JESUS Slogan |HD Lyrical Video | Christian Songs MLJ Media

குழந்தை இயேசு சிறப்பு சுப்ரபாதம் | INFANT JESUS Slogan |HD Lyrical Video | Christian Songs MLJ Media

மாதா பாடல்கள் - II | Best of Madha Songs  | Tamil Christian Songs  #MadhaSongs, #madhasongstamil

மாதா பாடல்கள் - II | Best of Madha Songs | Tamil Christian Songs #MadhaSongs, #madhasongstamil

Irai Irakka Jebamaalai || இறை இரக்க ஜெபமாலை

Irai Irakka Jebamaalai || இறை இரக்க ஜெபமாலை

குணமளிக்கும் வழிபாடு

குணமளிக்கும் வழிபாடு

Prayer of St. Antonio, புனித அந்தோனியார் மன்றாட்டு

Prayer of St. Antonio, புனித அந்தோனியார் மன்றாட்டு

திரு இருதய ஆண்டவர் பாடல்கள் தொகுப்பு | Sacred Heart of Jesus Songs | Christian Songs - MLJ MEDIA

திரு இருதய ஆண்டவர் பாடல்கள் தொகுப்பு | Sacred Heart of Jesus Songs | Christian Songs - MLJ MEDIA

Narkarunai Arathanai | நற்கருணை ஆராதனை

Narkarunai Arathanai | நற்கருணை ஆராதனை

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: infodtube@gmail.com