திருச்செந்தூர் முருகனை எப்படி தரிசனம் செய்ய வேண்டும் | Thiruchendur Murugan Temple இரண்டாம் படை வீடு
Автор: Village Oorvalam
Загружено: 2023-08-05
Просмотров: 1476464
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் (Tiruchendur Murugan Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில், மன்னார் வளைகுடாவை ஒட்டி அமைந்துள்ள இக்கோயில் சென்னையில் இருந்து 600 கி.மீ தொலைவில் உள்ளது.
இக்கோயில், 2000-3000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகின்றது. முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கோயில் இதுவாகும்.
The Tiruchendur Murugan Temple is one of Lord Murugan's six abodes and is located in Thoothukudi district. It is situated around 600 km away from Chennai, following the route through Mannar Valaikuda. This temple is believed to be of great antiquity, dating back 2000-3000 years.
The temple is positioned on the seashore, making it unique among Lord Murugan's temples.
#tiruchendur #tiruchendurmurugan #tiruchendurmurugantemple #tiruchendurtemple #aarupadai #aarupadaiveedu #irandampadaiveedu #murugan #ommuruga #murugantemple #thoothukudi #tiruchendurtempletiming
#tiruchendurtrain
#tiruchendurvlog #tiruchendurhotel #tiruchendurroomstay
#villageoorvalam
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: