Bartholomäus Ziegenbalg - Tamil - Short biography - பர்த்தலோமேயு சீகன்பால்க்
Автор: Merlin Rajendram
Загружено: 2022-09-24
Просмотров: 20437
பர்த்தலோமேயு சீகன்பால்க்: இவர் தென்னிந்தியாவில் சீர்திருத்த சபையின் ஊழியத்தைத் தொடங்கிய முதல் லுத்தரன் மிஷனரி. இவர் ஒரு மிஷனரி மட்டும் அல்ல; இவர் ஒரு மொழியியலாளர், கல்வியாளர், சமூகச் சீர்திருத்தவாதி. இவருடைய வாழ்க்கையும், ஊழியமும் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை யாரும் மறுக்கமுடியாது. மிஷனரி ஊழியத்தில் அவருக்கிருந்த ஆழ்ந்த அர்ப்பணிப்பு, இந்திய கலாச்சாரத்தைப்பற்றிய அவருடைய நுட்பமான அறிவு, மக்களிடம் அவர் காட்டிய கனிவு, செயல்பட்ட விதம், ஊழியத்தில் அவர் கையாண்ட செயல்முறைகள், பலவகை எதிர்ப்புகளையும், துன்பங்களையும் அவர் அஞ்சா நெஞ்சுடன் சந்தித்த விதம் ஆகியவை அவருடைய அரும்பெரும் குணாதிசயங்களில் சிலவாகும்.
https://tot.org.in/ என்ற என் இணையதளத்தில் transcript, audio தனித்தனியாக உள்ளன.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: