590 காயா ரோகனேஷ்வராய ராகம் நீலாம்பரி. தாளம் . மிஸ்ர சாபு dshy
Автор: Shyamala Dandapani
Загружено: 2025-12-25
Просмотров: 178
திரு வாலம் பொழில் ராம் குமார் அவர்கள் பாடல் பாடியவர் சியாமளா தண்டபாணி ராகம் நீலாம்பரி தாளம் மிஸ்ரசாபு. பல்லவி. காயா ரோ ஹனேஸ்வராய நமஸ்தே. கல்பக நீலாயதாக்ஷி நாயகி சஹித. (காயா). அனுபல்லவி. சுந்தர சிவ ராஜதானி நாயக. .சப்த விடங்க க்ஷேத்ர ஸ்திர வாச (காயா). சரணம். பிரளய கால அபயகர மாய பிரபஞ்ச.. பாலன அத்வைத தத்வார்த அனுக்ரஹ..ம்ருத்யு சாந்தி பலிதம் நாக ஸர்பாதி..சுர பூஜிதாய சிவ சக்தி ஐக்ய சதாசிவ (காயா)
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: