இந்திய
Автор: Useful Matters
Загружено: 2025-12-03
Просмотров: 1232
சைஃபுதீன் பக்கிரி முகமத் என்ற 38 வயது தமிழக ஊழியர் மலேசியாவில் ஒரு உணவகத்தில் சமையல் காரராக வேலைக்கு சென்றார். அவருக்கு முதலாளி ஒழுங்காக சம்பளம் தரவில்லை. கடவுச்சீட்டையும் பிடுங்கி வைத்துக்கொண்டார். சைஃபுதீன் வெறுத்து போய் வெளியேறிவிட்டார். ஒரு வங்கிக்கு வெளியே நடைபாதையில் தங்க ஆரம்பித்துவிட்டார். வங்கியின் காவலாளிகள் இவரை விரட்ட இவர் மீது தண்ணீர் பாய்ச்சி அடித்திருக்கின்றனர். மேலும் இவரை காலால் உதைந்துள்ளனார்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: