துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு வருகை! பொதுமக்கள், திமுகவினர் உற்சாக வரவேற்பு!
Автор: Shalini TV Updates
Загружено: 2025-12-02
Просмотров: 717
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 31-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலையில் ஈரோடு மத்திய மாவட்ட திமுக பெருந்துறை நகருக்கு வருகை தந்த போது மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் தோப்பு என். டி. வெங்கடாசலம் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக, உள்ளாட்சி பிரதிநிதிகள் , நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக வரவேற்றார்கள்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: