Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும் | திருமந்திரம் விளக்கம் | பகுதி 1 - பாடல் 1 - 5 வரை

Автор: Aalayam Selveer

Загружено: 2020-03-18

Просмотров: 358090

Описание:

Thirumoolar Thirumanthiram Songs - Thirumoolar Thirumanthiram Padal - Thirumanthiram Explained in Tamil

திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும் | திருமந்திரம் விளக்கம் | பகுதி 1 - பாடல் 1 - 5 வரை.

திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும் - திருமூலர் திருமந்திரம் - திருமந்திரம் விளக்கம் - திருமந்திரம் பாடல் வரிகள்.

விநாயகர் வணக்கம்

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

பாயிரம் - கடவுள் வாழ்த்து

பாடல் எண் : 1

ஒன்றவன் றானே இரண்டவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்குணர்ந் தான்ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழும்பர்ச்
சென்றனன் தான்இருந் தான்உணர்ந் தெட்டே.

பாடல் எண் : 2

போற்றிசைத் தின்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கு நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே.

பாடல் எண் : 3

ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கன்என் றேத்திடும் நம்பனை நாள்தொறும்
பக்கம்நின் றார்அறி யாத பரமனைப்
புக்குநின் றுன்னியான் போற்றுகின் றேனே.

பாடல் எண் : 4
அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத் தென்மெய்யைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே.

பாடல் எண் : 5
பெற்றமும் மானும் மழுவும் பிரிவற்ற
தற்பரன் கற்பனை யாகும் சராசரத்
தற்றமும் நல்கி அடியேன் சிரத்தினில்
நற்பத மும்அளித் தான்எங்கள் நந்தியே.

#aalayamselveer #திருமந்திரம்

திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும் | திருமந்திரம் விளக்கம் | பகுதி 1 - பாடல் 1 - 5 வரை

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

திருமூலர் திருமந்திரம் மூலமும் உரையும் | திருமந்திரம் விளக்கம் | பகுதி 2 - பாடல் 6 - 10 வரை

PRZYMUS WIARY. Co groziło w Polsce za nieobecność na niedzielnej mszy świętej?

தமிழ் இலக்கியம் / சங்க இலக்கியம் / இக்கால இலக்கியம் / ikkala ilakkiyam / sanga ilakkiyam / paththuppattu

யார் இந்த திருமூலர் சித்தர் ' திருமூலர் ' | The Shocking Secrets of Siddhar Thirumoolar Revealed!

திருமூலர் திருமந்திரம் |

திருமூலர் திருமந்திரம் | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Thirumoolar Thirumantiram

குவாண்டம் ஒளி மர்மம் நாம் ஒளி உயிர்களா?  நமது உடல் ஒளி மனிதர்களா? அறிவியல் ஆன்மீகம் இணைவு

Secrets from Thirumanthiram | அட்டமாசித்தி | Nithilan Dhandapani | Tamil

ஆன்மாவை பற்றி அறிந்து கொள்வது எப்படி? |  சொல்கிறார் மகா பெரியவர் | By  Dr. Sudha Seshayyan

திருமந்திரம் | 10 ம்  திருமுறை | 9 தந்திரங்கள் | Thirumoolar Thirumanthiram | Dr. Sudha Seshayyan

திருமூலர் அருளிய  பிராணாயாமம் பயிற்சி முறையும், விளக்கங்களும்  Thirumoolar's  pranayama explanation

திருமூலர் அருளிய திருமந்திரம் ( பகுதி - 1) Thirumular aruliya thirumanthiram(part - 1)| Minaliya Tv

பிராணாயாமம் செய்யும் முறை திருமூலர் அருளியது | பகுதி-2

பிராணாயாமம் செய்யும் முறை திருமூலர் அருளியது | பகுதி-1

திருமந்திரத்தில் உயிர் மருத்துவம் - Thirumanthiram Uyir Maruthuvam - Best Devotional Tamil Speech

Siddhar Thirumoolar is an Alien? Decoding Thirumanthiram - திருமந்திரம்

இளமை-ஆரோக்கியம் காக்க திருமூலர் சொன்ன தந்திரங்கள் !

மரணத்தை வெல்ல திருமூலர் கூறும் ரகசியம் | ஆன்மாவின் அளவை கண்டறியும் வழி | Thirumoolar History Tamil

திருமூலர் அருளிய திருமந்திரம் தமிழ் ஆதி வேத நூல் - பகுதி 1 Thirumular  Thirumanthiram  - Part 1

யாவர்க்கு மாம் இறை வற்கொரு பச்சிலை | நாம் செய்யும்  தர்மங்கள் | Thirumanthiram | Dr. Sudha Seshayyan

தை அமாவாசை - பெண்கள் கேட்டால் குடும்பத்திற்கு உள்ள பித்ரு சாபம் நீங்கும்

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: infodtube@gmail.com