நின்னியூர்தொகுப்பு-3- 2025 ஐந்தாவது சோமவார திங்கட்கிழமை சங்காபிடேகம் 108 மூலிகை பொடிகளால் அபிடேகம்
Автор: ஆலவாயர் அருட்பணி மன்றம் மதுரை
Загружено: 2025-12-16
Просмотров: 31
நின்னியூர் தொகுப்பு-3-
ஐந்தாவது சோமவார திங்கட்கிழமை சங்காபிடேகம் நூற்றியெட்டு மூலிகை பொடிகளால் அபிடேகம்
#அறியப்படாதசிவனார் #ஆலயத்தேடலில் #நிகழ்வின்
#சென்றுவந்த #நினைவலைகள்
**அவரவர் தன் மாவட்டத்தில் ஊரில் பழமையான சிவனார் ஆலயங்களை தேடுங்கள்.....
திருப்பணி செய்து பாதுகாத்து வழிபடுங்கள்...
ஆலவாயர் அருட்பணி மன்றத்தின்
சென்றுவந்த பழமையான தொன்மையான
பலரும் அறியப்படாத சிவனார் ஆலயங்களை தெரிந்து அறிந்து
நினைவலைகள் தொகுப்பாக
அனைவரும் சென்று வழிபட்டு
பலனடைய வேண்டி
இப்பதிவு பதிவிடப்படுகிறது
கார்த்திகை மாதம்
ஐந்தாவது சங்காபிடேகம்
பழமையான சிவனார் ஆலயமான புதுக்கோட்டை மாவட்டம் நின்னியூர் அருள்மிகு விசாலாட்சி அம்மன் உடனுறை அருள்மிகு காசிவிசுவநாதர் சுவாமி ஆலயத்தில்
15.12.2025.காலை 10.00 மணி தொடக்கம்*
கார்த்திகை மாத திங்கட்கிழமை சோமவார
ஐந்தாவது வார சங்காபிடேகம் விழாவில் நூற்றியெட்டு மூலிகை பொடிகளால் அபிடேக பெரு விழா அடியார்கள் சூழ நடைபெற்றது
ஆலவாயர் அருட்பணி மன்றத்தின் ஆலயத்தேடலில் பழமையான சிவனார் ஆலயத்தில் பெருவிழா அடியார்கள் சூழ
எம்பெருமான் திருவருளால் பேரருளால்
சிறப்புடன் நடைபெற்றது
அடியார்களுடன் அடியேன்
தேவகோட்டையிலிருந்து மீமிசல் செல்லும் சாலையில் கண்ணங்குடி, கரூர், அடுத்து நின்னியூர் ஊரில் நடுநாயகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் சிவனார் ஆலயம் காணலாம்
அ
🙏**சிவமே தவம்
தவமே சிவம்**🙏
அனைத்து சிவ சொந்தங்களுக்கும்
சொக்க வைக்கும் சொக்கநாத பெருமானின் திருவருளால் பேரருளால்
இன்றைய நன்னாளில்
வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள்🙏🙏🙏
எம்பெருமான் சிவபெருமான் திருவடியை கண்குளிர திருகாட்சி கண்ட. சித்தர்கள்,
நாயன்மார்கள் வழியில்
சிவப்பணியை தவமாக கொண்ட ஆலவாயர் அருட்பணி மன்றம்
மெய்யியலே வாழ்வியல் என
மாதம் ஒருமுறை
108 மூலிகை பொடிகளால் அபிடேகம்
பழமையான
சிவனார் ஆலயத்தை தேடி பயணம்
வாழ்வியல் சிறக்க மெய்யியல் தேடி பழமையான சிவனார் ஆலயம் நோக்கி ஆன்மீக ஆலயப்பயணம்
வாருங்கள்
நம் முன்னோர்கள்
பாதுகாத்து வழிபட்ட பழம்பெருமை வாய்ந்த சிவனார் ஆலயங்களை நாமும் பாதுகாத்து வழிபட்டு
எதிர்கால தலைமுறைக்கு பாதுகாத்து கொடுத்து வழிபாடு செய்ய வழிகாட்டிடுவோம்
ஆலவாயர் அருட்பணி மன்றம்.மதுரை
பழமையான சிவனார் ஆலயங்களில் மூலிகை பொடிகளால் அபிடேக பணியில் என்றென்றும்
🙏சொக்கவைக்கும்
சொக்கநாதர் திருவடிகள் போற்றி போற்றி🙏
🙏சொக்கநாதா
சொக்கநாதா🙏
**சொக்கநாதா*🙏
**சொக்கநாதா*🙏
🙌🙌🙌🙌🙌🙌🙌
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: