Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

திருமெய்ஞானம் டி.பி.என் ராமநாதன் - மாடவீதி மல்லாரி Part 2

Автор: JRamki

Загружено: 2025-11-18

Просмотров: 584

Описание:

#கடைமுகம்2025

துலா உற்சவம், மயிலாடுதுறையில் உள்ள துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களுக்கும் கொண்டாடப்படுகிறது. அபயாம்பிகை உடனான மாயூரநாதர் சாமி, ஞானாம்பிகை உடனான வதான்யேஸ்வரர், விசாலாட்சி உடனான காசிவிஸ்வநாதர், அறம் வளர்த்த நாயகி உடனான அய்யாறப்பர் ஆகிய மயிலாடுதுறை நகரத்தைச் சேர்ந்த மூர்த்திகள் காவிரியின் இரு கரைகளிலும் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுகிறது.

துலா மாதமான ஐப்பசி மாதத்தின் கடைசி 10 நாள் உற்சவத்தில் முக்கிய விழாவாக கடைமுக தீர்த்தவாரி இடம்பெறுகிறது. இதில் ஏராளமான நாதஸ்வர, தவில் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு இசைக்கலைஞர்களும் பங்கேற்று புகழ்பெற்ற மாயூரம் மல்லாரி வாசிப்பும் நிகழ்கிறது. 2025ல் நடைபெற்ற கடைமுக தீர்த்தவாரி துலா உற்சவத்தின் இசை வழிபாட்டு ஒளித்தொகுப்புகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

#கடைமுகம் 2025 #கடைமுழுக்கு #மாயூரம் #துலா உற்சவம் #ஐப்பசி #மயிலாடுதுறை #காவிரி #மாயவரம் #மல்லாரி #மாயூரம் மல்லாரி
#மாயூரநாதர் #அபாயம்பிகை #தீர்த்தவாரி

ஆக்கம் : ஜெ. ராம்கி

திருமெய்ஞானம் டி.பி.என் ராமநாதன் - மாடவீதி மல்லாரி Part 2

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

திருமெய்ஞானம் டி.பி.என் ராமநாதன் - மாடவீதி மல்லாரி Part 3 #கடைமுகம்2025

திருமெய்ஞானம் டி.பி.என் ராமநாதன் - மாடவீதி மல்லாரி Part 3 #கடைமுகம்2025

தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமஹா சன்னிதானம் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி

தருமை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமஹா சன்னிதானம் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி

Циклон «Титва» недавно обрушился на Джаффну! Бушующие волны — какова текущая ситуация? Просмотры:

Циклон «Титва» недавно обрушился на Джаффну! Бушующие волны — какова текущая ситуация? Просмотры:

திருநெல்வேலி சுவாமி அம்பாள் திருகல்யாண கோலம்

திருநெல்வேலி சுவாமி அம்பாள் திருகல்யாண கோலம்

மாயூரம் மல்லாரி - #கடைமுகம்2025 Part 2

மாயூரம் மல்லாரி - #கடைமுகம்2025 Part 2

சம்பகுளம் /சொந்த சின்னம்மா மகள் ராதாசெல்வி 😁/சண்முகராஜன் தங்கராஜ்

சம்பகுளம் /சொந்த சின்னம்மா மகள் ராதாசெல்வி 😁/சண்முகராஜன் தங்கராஜ்

SEMI-FINAL || INDIA🇮🇳 🆚️ 🇮🇷IRAN || 2nd women Kabaddi world cup Bangladesh 2025

SEMI-FINAL || INDIA🇮🇳 🆚️ 🇮🇷IRAN || 2nd women Kabaddi world cup Bangladesh 2025

M.S.விஸ்வநாதன் இசையில் கேட்டு மகிழ  நாட்டுப்புற பாடல்கள் Tamil Old Songs MSV Nattupura Padal

M.S.விஸ்வநாதன் இசையில் கேட்டு மகிழ நாட்டுப்புற பாடல்கள் Tamil Old Songs MSV Nattupura Padal

Nadaswaram Thavil#thavilnadhaswaram #please#thavil #nadeemsarwar#music#motivational#nadaswaramthavil

Nadaswaram Thavil#thavilnadhaswaram #please#thavil #nadeemsarwar#music#motivational#nadaswaramthavil

Tamilnadu vs Uttrakhand Sub Junior National Kabaddi Championship Haryana

Tamilnadu vs Uttrakhand Sub Junior National Kabaddi Championship Haryana

முதலாம் ஆண்டு விழா மற்றும் தமிழிசை விழா

முதலாம் ஆண்டு விழா மற்றும் தமிழிசை விழா

மாயூரம் மல்லாரி - #கடைமுகம்2025 Part 5

மாயூரம் மல்லாரி - #கடைமுகம்2025 Part 5

ஞானம் மாமாவுக்காக வந்துருக்கேன் | முதல் வீடு என்னோடதுதான்

ஞானம் மாமாவுக்காக வந்துருக்கேன் | முதல் வீடு என்னோடதுதான்

Karaharapriya #kerala #concert #nadhaswaram #artist #srilanka PSB #sir #team

Karaharapriya #kerala #concert #nadhaswaram #artist #srilanka PSB #sir #team

🌧️சென்னையை நோக்கி வரும் DITWAH Cyclone | அடுத்தடுத்து Red Alert | இலங்கையை சிதைத்த புயல் | TN Rains

🌧️சென்னையை நோக்கி வரும் DITWAH Cyclone | அடுத்தடுத்து Red Alert | இலங்கையை சிதைத்த புயல் | TN Rains

மாயவரம் வள்ளலார் கோயில் கும்பாபிஷேகம் யாகசாலை ஆரம்பம்/mayiladuthurai vallalar koil yagasalai started

மாயவரம் வள்ளலார் கோயில் கும்பாபிஷேகம் யாகசாலை ஆரம்பம்/mayiladuthurai vallalar koil yagasalai started

Tamilnadu vs West Bengal 35th Sub Junior National Kabaddi Championship Haryana

Tamilnadu vs West Bengal 35th Sub Junior National Kabaddi Championship Haryana

T.P.N.R and P.B.M and S.G.B and K.S.K❤❣️❤

T.P.N.R and P.B.M and S.G.B and K.S.K❤❣️❤

திருமெய்ஞானம் டி.பி.என் ராமநாதன் - துலா உற்சவம் 2024

திருமெய்ஞானம் டி.பி.என் ராமநாதன் - துலா உற்சவம் 2024

ஊரையே ஆடவைத்த சத்யா செல்வின் அக்கா தங்கை கலக்கல் கும்மி பாட்டு  || Sathya

ஊரையே ஆடவைத்த சத்யா செல்வின் அக்கா தங்கை கலக்கல் கும்மி பாட்டு || Sathya "Kalkal Gummi" #kalajith

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]