மூன்று மாதம் வரை கெடாமல் இருக்கும் aloe Vera gel/Homemade aloe Vera gel /
Автор: Quick and Easy varieties
Загружено: 2020-02-05
Просмотров: 192032
குறைந்தது மூன்று மாதம் கெடாமல் இருக்கும் இந்த கற்றாலை ஜெல் வீட்டிலேயே மிகவும் சுலபமாக செய்யலாம் இந்த கற்றாழை ஜெல்லானது நமது சருமத்திற்கு விட்டமின் சி மற்றும் நல்ல பொலிவை தரக்கூடியது அதுமட்டுமல்லாமல் இதைத் தொடர்ந்து உபயோகித்து கொண்டிருந்தால் முகப்பரு போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம் இந்த homemade aloe Vera gel எல்லா வகையான சருமத்திற்கும் ஏற்றது
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: