Video Games மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? Newtsp Gaming சிந்து தரும் success tips | DW Tamil
Автор: DW தமிழ்
Загружено: 2022-08-29
Просмотров: 12643
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வீடியோ கேம் விளையாடுவது மிகவும் பிடிக்கும். வீடியோ கேம் விளையாடி நேரத்தை வீணடிக்காமல் இருக்க வேண்டும் என்று பலரும் உங்களுக்கு ஆலோசனை கொடுத்திருக்கலாம். ஆனால், கேம்ஸ் விளையாடி அதை லைவ் ஸ்ட்ரீமிங் செய்வதன் மூலம் நிரந்தர வருவாயை கேமர்கள் ஈட்டி வருகின்றனர். @NewtSPGamingofficial பக்கத்தில் நேரலை செய்து வரும் கேமர் சிந்துஜா பூரணியிடம் இதுகுறித்து என்ன சொல்கிறார்?
#newtspgamingtamil #newtspvlog #gamingsetup2022 #newspvideos
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: