Enna Solli Paaduven | என்ன சொல்லி பாடுவேன் | Selvin Albertraj | Original | Tamil Christian Song
Автор: Selvin Albertraj Songs
Загружено: 2025-09-18
Просмотров: 1615
என்ன சொல்லி பாடுவேன்?
என்ன சொல்லி துதிப்பேன்?
உம்மைப் போல யாருமில்ல
உதவிகள் செய்திட - 2
வார்த்தைகள் தேடினாலும்
வர்ணிக்க வார்த்தையில்ல
சாட்சிகள் பெருகினாலும்
சொல்லிட நேரமில்ல - 2
உந்தனின் தயவு போதுமைய்யா உயிருள்ள நாளெல்லாம் பாடுவேன் ய்யா - 2
இயேசுவே நீரே தெய்வம்
இயேசுவே நீரே என் தெய்வம் - 2
(என்ன சொல்லி)
மெட்டுக்கட்டி
பாடினாலும்
மெல்லிசைகள் அமைத்தாலும்
மேடைகள் ஏறினாலும்
மேகம் மேல் பறந்தாலும் - 2
ஆயிரம் நாவுகள் போதாதய்யா
அனைத்தையும் சொல்லிட நேராதய்யா - 2
(இயசுவே நீரே)
(என்ன சொல்லி)
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: