✨ "இங்க ரயில் நிற்குமா?? பத்தக்குடி ரயில் நிலையம் எங்க இருக்கு, வாங்க பார்க்கலாம்.
Автор: Vijayvaan vlogs
Загружено: 2025-06-28
Просмотров: 1467
காரைக்கால் – பேரளம் புதிய ரயில்வே பாதையில் மூன்றாவது ஸ்டேஷனாக உருவாக்கப்பட்டிருக்கும் பத்தக்குடி ரயில் நிலையம் பற்றி இந்த வீடியோவில் பார்க்கப்போகிறோம்!
ஸ்டேஷன் இன்னும் திறக்கப்படல, ஆனால் ஏன் இவ்வளவு முக்கியம்?
புதிய பாதையின் பயணிகளுக்கான எதிர்பார்ப்புகள்,
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் தொடர்ந்த ரயில்வே வளர்ச்சி
பத்தக்குடி ஸ்டேஷன் திறக்கும் தேதி எப்போது? இதில் எந்த ரயில்கள் நிற்கப்போகுது?
👉 உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணுங்க, லைக் பண்ணுங்க, சப்ஸ்க்ரைப் பண்ணுங்க – railway updates-ஐ தொடர பார்த்து தெரிஞ்சுக்க! 🔔✨
#PattakkudiRailwayStation #KaraikalPeralamLine #NewRailwayStation #PondicherryRailway #IndianRailways #TamilRailwayNews #RailwayUpdate #TravelTamil #ViralTamilVideo
#trending #karaikal #train #trendingshorts #peralam
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: