சின்னஞ்சிறு ரத்தினமே /Chinnanjiru Rethiname /New Christmas Song/புதிய கிறிஸ்மஸ் பாடல் 2024
Автор: Tamil Catholic Channel
Загружено: 2024-12-01
Просмотров: 340898
சின்னஞ்சிறு ரத்தினமே /Chinnanjiru Rethiname /New Christmas Song/புதிய கிறிஸ்மஸ் பாடல் 2024 @TamilCatholicChannel
தயவு செய்து முன் அனுமதி இல்லாமல் இப்பாடலை எந்த வகையிலாவது மறுபதிவேற்றம் செய்யாதீர்கள்.
(Music 🎶 track தேவைப்படுவோர் whatsapp -இல் தொடர்பு கொள்ளவும் - தனி பயன்பாட்டுக்கு மட்டும் - not 🚫 for commercial use)
New Christmas song 2025:
• வானத்துல ஒரு நட்சத்திரம்/ கிறிஸ்மஸ் தாலாட்...
Lyrics & Music:
Fr.G.V.Panneer Selvam
Background Score: Mr.D.Joseph
Singer: Glory & Jasmine
Video Edited By: A.Paulraj
Special Thanks to: Vasanth, Thanjavur.
Lyrics:
சின்னஞ்சிறு ரத்தினமே
சிரிக்கும் செவ்வந்தி பூச்சரமே
என்ன சொல்லி உன்னை அள்ளி
தாலாட்டுப் பாடுவேன்
எல்லாம் இழந்து வந்தவரே
மழலையான மன்னவரே
மாட்டுத் தொழுவில் மாணிக்கமே
வண்ணப் பூமழையே வான் அழகே
வையம் வந்ததா
சின்ன கூட்டுக்குள்ளே வெண்ணிலவு
தஞ்சம் கொள்வதா
மின்மினி போலவே விண்மீன்கள் சூழவே
கண்மணி கோலமே - அந்த
தெய்வம் பிறந்ததா
அருளே அழகாய் ஆளவந்ததா
இருளே
நிழலாய் வீழ வந்ததா
அக இருளினிலே இருப்பவர்க்கு
ஒளியைத் தந்திட
நம் காலடியை அமைதி வழி
நடத்தி சென்றிட
இரவின் மடியிலே
புது விடியல் தவழுதா
இறைவன் இரக்கமே
அள்ளித்தந்த பரிசிதா
மரியின் மகனே ஆரிரா ரிரோ
மதிமுகமே மலர்வனமே
ஆராரிரோ
To subscribe click the following Link:
/ @tamilcatholicchannel
#TamilCatholicChannel
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: