வலி அறிதல் | திருக்குறள் | Athikaram 48 | Thirukkural 471-480 | Vali Aridhal
Автор: Thirukkural
Загружено: 2018-09-13
Просмотров: 71828
#thirukkural #thiruvalluvar #thirukkuralintamil
🎧 Album: Thirukkural
🎤 Singer: T.L. Maharajan, #Saindhavi, Prabakaran, Mahathi & S.P. Devarajan
✍🏻 Lyrics: Thiruvalluvar
🎼 Music: D.V. Ramani
✍🏻 Text Author: Tamilpiriyan M.A., M.Phill.,
🎧 ஆல்பம்: திருக்குறள்
🎤 பாடகர்: டி.எல். மகாராஜன், சைந்தவி, பிரபாகரன், மஹதி & எஸ்.பி. தேவராஜன்
✍🏻 பாடல் வரிகள்: திருவள்ளுவர்
🎼 இசை: டி.வி. ரமணி
✍🏻 உரை ஆசிரியர்: தமிழ்ப்பிரியன் M.A., M.Phill.,
வலி அறிதல்
( குறள் எண் : 471 )
வினைவலியுந் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியுந் தூக்கிச் செயல்.
( குறள் எண் : 472 )
ஒல்வ தறிவ தறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில்.
( குறள் எண் : 473 )
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.
( குறள் எண் : 474 )
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.
( குறள் எண் : 475 )
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.
( குறள் எண் : 476 )
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.
( குறள் எண் : 477 )
ஆற்றின் அளவறிந் தீக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.
( குறள் எண் : 478 )
ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை.
( குறள் எண் : 479 )
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
( குறள் எண் : 480 )
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.
Subscribe here:http://www.youtube.com/user/MagicboxT...
Magicbox Animation Studio
Proudly Presents
Thirukkural For Everyone
Singers:
Saindhavi
Music:
D.V.Ramani
Text Author:
Tamilperiyan M.A., M.Phill.,
Commentator:
S.P.Devarajan
Hope you all Enjoy.
Click here to playlist :
GIVE YOUR KIDS A BEST START IN LIFE
FOR ONLINE PURCHASE
VISIT US AT
http://www.abiramiaudio.com/advanced_...
Connect with us:
google+: http://plus.google.com/+Magicboxani
facebook: / 240368152749255
twitter: / magicboxani
Thanks for checking out the "MagicboxThirukkural" YouTube Channel!
Subscribe here:http://www.youtube.com/user/MagicboxT...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: