மாதம் ரூ.2 லட்சம் முருங்கை சாகுபடி - மதிப்புக்கூட்டலில் அசத்தும் பெண்மணி! | Smart Vivasayi
Автор: Smart Vivasayi
Загружено: 2025-02-21
Просмотров: 2051
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே உள்ள நொச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொன்னரசி, இயற்கை விவசாயத்தில் நம்பிக்கை வைத்து 10 ஏக்கர் பரப்பில் முருங்கை சாகுபடி செய்து வருகிறார். முருங்கை இலை, பூ, விதை, பட்டை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி 36 வகையான மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து, தமிழகத்திலும் அண்டை மாநிலங்களிலும் வெற்றிகரமாக விற்பனை செய்து வருகிறார்.
சிறந்த தொழில்முனைவோராக வெற்றிநடை போடும் பொன்னரசி, விவசாயிகள், மாணவர்கள் மற்றும் மகளிர் சுயதொழில் குழுவினருக்கு மருங்கை சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு குறித்து பயிற்சிகளும் வழங்கி வருகிறார்.
📞விளம்பர தொடர்புக்கு : +91 99624 80690
📩மின்னஞ்சல் : [email protected]
மேலும் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள : https://whatsapp.com/channel/0029VaA7...
___________________________________
🟢எங்களில் மற்ற வலைதள பக்கங்கள்
Facebook : / smartvivasayii
Instagram : / smart_vivasayi
Twitter : / smart_vivasayi
___________________________________
Keywords : #smartvivasayi #agriculture #vivasayam #vivasayi #orgaicfarming
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: